பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876 திருக்குறட் குமரேச வெண்பா தார். வடமொழியிலும் கல்ல புலமையுடையவர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்த் துறையிலும் முறையே சிறந்து வித்தகக் கவிஞராய் இவர் விளங்கி கின்ருர். இவருடைய கல்வி கிலையையும் கவித்திறனையும் அறிக் த மூவேந்தரும் இவரைப் பாவேந்தர் என உவந்து உபசரித்தப் புகழ்க்க பேணி வந்தனர். தார காயன வண்டிலே தண்டலைசி சனியூர் வீரராகவன் அருள்பெறு வில்லிபுத் துாரன் ஊர ராமுடி மண்மிசை உயர்புகழ் கிறுத்தித் திரகாகளம் பெறுதலின் யாரினும் சிறந்தோன். [1] ஐந்து பாவுடை கால்வகைக் கவிக்கதி பதியாய் வந்து வட்டமா மணியினன மணிமுடி புனேந்து பைந்து ழாய்முடிப் பரமனேப் பலகவித் துறையும் சிங்தை யான்மொழிந்து அன்பர்தம் திருவுளம் பெற்றேன். (2) தென்னர் சேரலர் செம்பியர் எனப்பெயர் சிறந்த மன்னர் மூவரும் வழங்கிய வரிசையால் உயர்ந்தோன்; முன்னர் எண்ணிய முத்தமிழ்ப் பாவலர் எவரும் பின்னர் வந்தொரு வடிகொண்டனர்.எனப் பிறந்தோன். (வரங் தருவார்) இவ்வாறு சிறங்க கிலையில் உயர்ந்திருக்த இவரை வரபதி ஆட் கொண்டான் என்னும் குறுகிலமன்னன் உவந்த உபசரித்த ஆத ரித்து வந்தான் அந்த உபகாரியின் வேண்டுகோளின்படி பாரத சரிதையை ஒரு காவியமாகப் பாடினர். அ. தி வில்லி பாரதம் தி டு" இவர் பெயரோடு விளங்கி வருகிறது. அரசரது ஆதரவால் இவர் புலமையைச் சோதிக்கும் தலைமையைப் பெற்ருர். புலவர்கள் பாடி வருகிற கவிகளில் ஏதேனும் குறைகள் காணப்படின் உடனே அவருடைய செவிகளே இவர் அறுத்து விடுவார். அத ல்ை புன்கவிகள் பொங்காது அடங்கின. சல்ல புலமையை காடி யறியும் இவரது வல்லமைபொல்லாத புலே கண்ப்போக்கித் தமிழை ாலமா வளர்த்து வந்தமையால் எல்லாரும் வியக்க வந்தனர். குறும்பி அளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டு அறுப்பதற்கோ வில்லி இல்லை. - (தமிழ்நாவலர் சரிதை) மூத்தவன் புலவர்கோவா முரணிய புலவர் காதைக் கோத்தசில் பணிகளோடு கொய்வதே செய்வதானன். (புலவர் புராணம்)