பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. புறங் கூரு ம்ை 877 டாததனதாக் கொண்டபிள்ளேப் பாண்டியன் வில்லிஒட்டிக் கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளும---சீத்தையரைக் குட்டிசி செவியறுத்துக் கூட்டித் தலைகள் எல்லாம் வெட்டிக் களேபறிக்க மேலாய்த்துார். (தமிழ்விடுதுாது) கவிகளின் செவிகளே இவர் கொப்து வந்துள்ளதை இவை கூறியுள்ளன. கலேகலம் அமைந்தும் கருணையின்றிப் புலமைச் செருக்கோடு பொங்கிகின்ற இவர் ஒருநாள் அருணகிரிநாதரிடம் வந்தார். வாதாட நேர்ந்தார்; அதில் இவர் தோல்வி.யடைந்தார். அடையவே, வில்லி செவி இழந்தான் என்று அவையோர் யாவ ரும் ஆரவாரம் செய்தனர். அருள் வள்ளலாகிய அருணகிரியார் யாதொன்.றும் செய்யாமல் இவரது காதைத் தடவி : இன்று முதல் இது என் செவி, இதனை இனித பேணி வாழுக; இனி அ வரிடமும் யாதொரு தீதும் செய்யாதே' என்று பேர்தித்து விடுத்தார். அவரது பெருக்ககைமையை இவர் வியந்து மகிழ்க் தார். தனது சிறுமைகளை கினைந்து நாணினர். அன்று முதல் காதினை அறுக்கும் தீதினை விட்டார். எதிலார் குற்றம்போல் கன் குற்றத்தை ஒருவன் காண நேர்ந்தால் பின்பு அவன் உயிர்க்குக் இது உண்டாகாது; பாண்டும் நன்மையே உண்டாம் என்பதை உலகம் கண்டு தெளிய இவர் நன்கு உணர்த்தி கின்ருர், உன்பிழையை ஒாா துலகில் அயலவர்தம் புன்பிழைகீ பேசல் பிழை. பிறருடைய பிழையை யாதும் பேசாதே. இந்த அதிகாரத்தின் தொகைப் பொருள். அறம் கூருவிடினும் புறங்கூறலாகாது. புறங்கூறல் பெரும் பாவம். புறங்கூறி வாழ்வதிலும் சாவது நல்லது. கடுஞ்சொல்லினும் புறஞ்சொல்லல் புலை. புறங்கூறுவோன் பொல்லாத பாவியாகிருன். பழிபடிக்க இழிவடைகிருன். குடிகேடு செய்யும் கொடியனுகிருன். எவ்வழியும் வெவ்வியன பழிகிருன். வையமும் அவனே வை. இகழ்கிறது. எதிலார் குற்றம் கூருதவனே திேலளுகின்ருன். கக-வத புறங்கூருமை முற்றிற்.ழ.