பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாவது அதிகாரம். பய னில .ெ சால் லா ைம. அஃதாவது பயன் இல்லாத வார்த்தைகளைப் பேசாமை. புறங்கூறல் போல் வறங்கூறலும் இழிவான மொழி வழுவு ஆகலால் அதனை ஒருவி ஒழுகுமாறு இதில் உணர்த்தியுள்ளார் 191. எல்லாரும் எள்ளி யிகழ்ந்தார் இளங்குமணன் கொல்லென்ற போதேன் குமரேசா-வல்லான்போல் பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். (es) இபள். குமரேசா குமணனைக் கொல்லு மாறு அமணன் கூறிய போது அனைவரும் என் அவனே எள்ளி இகழ்ந்தார்? எனின், பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் என்க. சுள்ளல் உருமல் இனிது சொல்லுக. கேட்டவர் பலரும் வெறுக்கும்படி பயன் இல்லாத சொற் களைச் சொல்லுபவன் எல்லாராலும் எள்ளி இகழப்படுவான். பல்லார் என்ற பயன் இல சொல்லுங்கால் அங்கே கேட்டு நின்றவரை முகலில் கேட்டவர் முன்னே கின்றனர். எல்லாரும் என்றது காட்டிலுள்ள யாவரையும் கூட்டி கின்றது ஆல், ஆன் உருபுகள் இதில் ஒருவியுள்ளன முனிய= மன வேதனையோடு வருக்க எனவே அக்கச் சொல்லின் தனியும் துயரும் தெரிய வங்கன பலரும் சினந்து றிே எள்ளி இகழும்படி பயன் இல்லாத சொல்லைச் சொல்ல லாகாது. எவரும் உள்ளம் உவக்க வாப் பேச வேண்டும். வாப்பேசும் வாய்ப்பு மனிதனுக்கு மாட்சிமையாப் வாய்க் தள்ளது. அந்தப் பேச்சின் வழியே மனிதனுடைய பெருமை சிறுமைகள் வெளியே தெரிய வருகின்றன. சொல் பயனும் பண்பும் உடையதாயின் அவன் சயனுடையனப் உயர்ந்த திகழ் கிருன்; அது பழுகால்ை அவன் இழுகையாய் இழிவுறுகிருன். பேசுகின்றவர் இயல்பின்படியே பேச்சுகள் பெயர் பெற் .துள்ளன. பொப்யன் வாய்ச்சொல் பொய்ச்சொல் என வந்தது.