பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

880 திருக்குறட் குமரேச வெண்பா விலங்குகளை விட மனிதன் உயர்ந்தவனப் விளங்கி வருவது மொழிகளை வழங்கி வருவதனலேயாம். தன் வாப்ச்சொல் பயன் கோப்த்து வரும் அளவே அவன் உயர்க்க ஓங்கி வருகிருன். வல்லியல் விலங்கி னங்கள் வாப்பேசா வகையால் அன்றே புல்லிய இனங்க ளாகிப் புன்கணும் று.ழலு கின்ற கல்வியல் மனிதன் பேசும் நயத்தில்ை உயர்ந்தான் அந்தச் சொல்லுயர் வடை யின் அன்ன்ை தோற்றமும் உயரு மன்றே, (1) பழிப்பன பகரேல், யாண்டும் பயனுள இனிய வாக ஒழிப்பிலா துாைக்க, உள்ளம் உரை எனும் உரைகல் லாலே கொழித்துனர் உலகம் இன்பம் கூாஒர்க் கினிய செய்து விழுப்பயன் விளேத்து கின்ருர் விழுப்பமும் றுயர்வர் அன்றே. (2) பொருள் பொதி விலாத புன்சொல் புகலுவோர் புன்மை யான மருள் பொதி மனத்தர் ஆகி மாகிலம் இகழ கிம்பர்; அருள் பொதி அறிஞர் என்றும் அரும்பயன் அமைந்த சொல்லே தெருள்பெற மொழிந்து தெய்வத் தேசொடு சிறந்து கிம்பார். (3) (வீரபாண்டியம்) இந்தப் பாசுரங்கள் இங்கே கூர்ந்து சிக்திக்கத் தக்கன. பொருள்ாயங்களையும் குறிப்புகண்பும்கூர்மையாப் ஒர்க்க உனர் பவர் அரிய பல கிலே கனயும் சுவைகளேயும் அறிந்து கொள்வர். பயன் உள்ள சொற்கனேயே மனிதன் பேசி வர வேண்டும். எதையும் சிக்கிக் த கிதானமாய்ப் பொருள் பொதிந்த மொழி களை மொழிக்கவரின் அவன் தெருளுடைய அப்ச் சிறந்த திகழ் இருன். உள்ளத்தின் உயர்வை உரையின் பயன் உணர்த்தி வரு கிறது. பலன் படிந்துவரின் கலன்கள் கிறைந்து வருகின்றன. பொல்லாத வார்த்தைகளைப் பேசுகின்றவனே எல்லாரும் எள்ளி இகழ்வர். இது அமணன் பால் நேரே அறிய கின்றது. ச ரி த ம். இவன் குமண வள்ளலோடு உடன் பிறந்த கம்பி அகளுல் இளங்குமணன் என விளங்கி கின்ருன். இவன் புன்மையும் பொருமையும் பொருக்திய கெஞ்சினன். கொடிய வஞ்சகன். நல்ல குணம் யாதும் இல்லாமல் மனம் இல்லாத மலர் போல் மருவி யிருந்தான் ஆதலால் அமணன் என இகழ்ச்சிக் குறிப் போடு அறிஞர் இவனே அழைத்து வந்தார். சிறியார் பலருடன் சேர்த்து செருக்கித் திரிக்க இவன் பெரிய கருமலேனுப்ப் பெருகி