பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பயனில சொல்லாம்ை 883 பயன் இல பேசுவோனைப் பலரும் எசுவர் என முன்பு குறித்தார்: இதில் அப் பேச்சு மிகவும் திமையாம் என்கின்ருர். பேசினல் பயனுடைய வார்த்தைகளைப் பேசுக; செப்தால் நயனுடைய செயல்களையே செப்க. இந்த இனிய இயல்பு களுக்கு மாறுபாடானவை கொடிய தீமைகளாம். ஆகவே நெடிய துயரங்கள் நேரும். அவ்வாறு அல்லல் நேராமல் னல் வழியும் செவ்வையாப் கலமே மொழிந்த கயமே புரிந்து வருக ண ன உரிமையோடு இது உணர்த்தியுள்ளது. உண்மையை ஊன்றி உணர்ந்து கொள்வது நன்மையாம். சுவையான சொல் சுகமும் புகழும் மிகவும் கரும்; கவையானசொல்காசமே நல்கும். சிலம்பிக்குத் தன் சினே கூற்றம்ள்ே கோடு விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான்.--வலம்படா மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு காவிற்கு நன்றல் வசை, (சிறுபஞ்சமூலம், 11) பொல்லாத சொல் காவில் வந்தால் அது அந்த மனிதனுக் குச் சாவாம் என்று காரியாசான் இவ்வாறு கூறியுள்ளார். பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர் சொல்லால் ஒருவரையும் உள்ளுன் ருர்-பல்லா ைெரப்புறம் காக்க நெடியோனே யானும் உரைக்கால் உரைபெறுதல் உண்டு. (பழமொழி, 345) விழுமிய நல்ல சான் ருேர் பழுகான சொல்லை யாண்டும் சொல்லார்; பல்லார்முன் பழுது சொன்னுல் அவன் தேவனே ஆனலும் சு ஸ்ளி யிகழப்படுவான் என்னும் இது ஈண்டு உள்ளி யுனா வுரியது. உரை இழிவானுல் உயர்வு உடனே ஒழிகின்றது. பயன் இல்லாத தீய சொல்லைப் பலர் எதிரே சொல்லு வோன் பாவியாப் இழிவுறுகிருன். யாவரும் அவனை இளிவா வெ.துக்க இகழுவர். இதனைத் துரியோதனன் தெளிவு.அத்தினன். ச ரி த ம் . சிறக்க அரச திருவுடன் உயர்ந்திருக்கம் துரியோதனன் இழிங்க வழிகளில் பழகி அழிமதியாளனுப்ப் பழிபடிக்க கின் ருள். உள்ளக் அடுக்காப் எ வரையும் எள்ளி இகழ்ந்து பேசி _வழியும் செருக்கேறி இறுமாக்க வர்தான். செவ்விய கீர்மை