பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

884. திருக்குறட் குமரேச வெண்பா யோடு ர்ேமையாப் வாழ்ந்து வக்க கருமரை வஞ்சமாக வலிக்க அழைத்தான். இவனுடைய சொல்லை கம்பித் தன் கம்பியரோடு அந் நம்பி வந்தான். பொல்லாத சூழ்ச்சி புரிக்க இவன் அந்த நல்லானைச் சகுனியோடு வல் ஆடும் படி தாண்டிவிட்டான். குது ஆடுவதில் மிகவும் கைதேர்ந்திருந்த அக்க மாயச் சகுனி அத் துளயவனே வஞ்சித்து வென்று யாவையும் கவர்ந்து கொண் டான். கொள்ளவே இவன் உள்ளம் களித்த ஐவரையும் எள்ளி யிகழ்ந்து அவருடைய எல்லாச் செல்வங்களும் தனக்கே கனி யுரிமையாயின என்று எதிரே கருக்கி யுரை க்கான். ஏளனமாக இவன் பேசியமொழிகள் இழிபழிகளாய்க் களிமிகுத்து வந்தன. தண்ணிய தருமன் செய்த பாவமோ? சகுனி செய்த புண்ணிய நெறியோ? அந்தப் பொதுமகள் யாகசாலை நண்ணிய தவருே மற்றை கால்வரும் தகைமை கூர எண்ணிய மதியோ? எண்ணின் இங்ங்னம் விளேந்தது என்ருன் தொல்லேமா நகரும் காடும் தோரணம்காட்டச் சொற்றி எல்லேயில் கிதிகள் எல்லாம் இம்பரே எடுக்கச் சொற்றி நல்லெழில் மடிவார் தம்மை கம்பதி எய்தச் சொற்றி சொல்லிய இளைஞர்தாமும் தொண்டினர் ஆகச் சொற்றி. [2] இவர் தமக்கு உரியள் ஆகி யாகபத் தினியு மான துவரிதழ்த் தவளமூரல் சுரிகுழல் தன்னே யின்னே உவரலைப் புணரி யாடை உலகுடை வேந்தர் காண கவர்தரப் புகறி என்ருன் கண்ணருள் சிறிதும் இல்லான். (3) பல்லாரும் குழுமியுள்ள சபையில் எல்லாரும் கேட்டு உள் ளம் கொதிக்கும்படி பேசியுள்ள இவனுடைய கொடிய வார்த் தைகளை இவை நேரே வார்த்தக் காட்டியுள்ளன. பொல்லாத இந்தப் புலே மொழிகக்ளக் கேட்டதும் விடுமர் பெரிதும் வருக்தி ஞர். இக் கொடியவனை நோக்கி நேரே அறிவுரைகள் கூறினர். அறந்தரு மைந்தன் தன்னே அற ன லாது இயற்றி நம்பி திறந்தரு செல்வம் யாவும். தீமையில் கவர்தல் உற்ருய்! மறந்தரு வலியும் அனஅ மணந்தரு வாழ்வும் அன்அணு கிறந்தரு புகழும் அன்று நெறிதரு மதியும்அன் அ. (1) திருத்தக மொழிந்த வெல்லாம்செய்தனே எனினும்செவ்வி மருத்தரு தெரியல் மாலை மாசிலா மன்னர் முன்னர்