பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

886 திருக்குறட் குமரேச வெண்பா பாரித்த பேரனடம். (சிதம்பரச் செய்யுள் 58) பாரித்து ஓங்கிப் பூரித்த, (முத்துக்குமார சுவாமி, 4) இவற்றுள் பாரித்தல் உணர்த்தி கிற்றலை அறிகிருேம். நல்ல தன்மைகள் கன்கு வாய்ந்தவன் நயனுடையான் என உயர்ந்தான். அவை இல்லாதவன் சயன் இலன் எனத் தாழ்ந்தான். கன்றும் இன்பமும் கியாயமும் நயம் எனல். பிங்கலங்தை) நயம் என்னும் சொல் இத்தகைய பொருள்கள் அமைந்துள் ளமையால் அதன் வியனை வியந்து கொள்கிருேம். இனிய நீர் மையும் கியாயமும் சன்மையும் இல்லையேல் அந்த மனிதன் ஈயம் இல்லாதவனகிருன். ஆகவே அவனுடைய அவகிலேகள் அறிய கின்றன. கயன் உள்ளது உயர்ந்தது, சயன் இல்லது இழிக்கது. நயனில் பரத்தை. (பரிபாடல், 13) நயன் இல்லா காட்டத்தால். (கலி. 195) நயன் இல் கூற்றம். (புறம், 227) நயமிலர் தோன்றி. (மணிமேகலை 16-55) அறன் நோக்கான் நயம்செய்யான். (நெய்தல் 31 സ് றியை மறந்திடு கயமில் நாவிைேன். இராமா, பள்ளி, 105; கயன் இல்லார் கிலைமைக ைஇவை சயமா உணர்த்தியுள்ளன உள்ளத்தில் சயன் இருந்தால் உரையில் பயன் இருக்கும். கயன்உடை நெஞ்சின் மென்மொழி மேவலர். முருகு 141) வடுச்சொல் நயம் இல்லார் வாய்த்தோன் அம். (நான்மணி. 98) நயனுடையார் காவில் இனியமொழி வரும்; நயம் இல்லார் வாயில் பொல்லாத சொல் தோன்றும் என இவை குறிக்கள் ளன. உள்ளத்திலுள்ளதை உரைகள் வெளியே உரைக்கின்றன. ஒருவன் பேசுகின்ற பேச்சால் அவனுடைய கிலேமையை உணர்ந்து கொள்ளலாம் என்பார் உரை சொல்லும் என்ருர். பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும். (குறள், 709) உள்ளம் படர்ந்ததே கூறும் முகம். (பழமொழி, 41)