பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பயனில சொல்லாமை 887 கண்ணும் முகமும் கருத்துரைக்கும் ஆலுைம் திண்னம் தெளியத் தெரிப்பதுதான--கண்ணிவரு சொல்லே; அதன் கிலேயைச் சூழ்ந்தே மனிதனிலே எல்லாம் அறிக எதிர்ந்து. (தருமதி.பிகை) சொல்லான் அறிப ஒருவனே. நான்மணி) ஆக அளக்க அறிதற்குக் கண்னும் முகமும் சொல்லும் கருவிகளாயுள்ளன. இவற்றுள் உரை தெளிவான உரை கல்லாப் ஒளி மிகுந்துள்ளது. அவ் வுண்மை ஈண்டு நன்கு உணர வக்கது. மலர் நிலையை மனக் கால் அறிவதுபோல் ஒருவன் உளநிலை யை உரையால் அறியலாம். வாயிலிருக்க வெளிவருகிற மொழி அந்த மனிதனுடைய கிலைமைகளைத் தெளிவா விளக்கி விடுகிறது. கிலம் விளக்கிடும் கித்திலம்; லேவுற் பலம் விளக்கிடும் பைம் புனல்; பண்பினல் கலம் விளக்கிடும் கல்லவர் வாய்மொழி: குலம் விளக்கிடும் கோசல காடரோ. (அரிச்சந்திரம்) உள்ளப் பண்பை உரை விளக்கும் என இது உரைத் தளது. பயனுேடு சுருக்கிப் பேசுகின்றவன் நயனுடையனப் விய ைேடு விளங்கி வருகிருன், வினன வார்த்தைகளை விரித்தப் பேசுபவன் வினனுயிழிந்து வெ ப்ய பழியோடு ஒழிகிருன். பாயிரமுன் சொன்ன படிபடியாமல் குழறி ஆயிரமும் சொன் வார் பால் அண்டாதே. (தமிழ்விடுஆா அது) பலவாறு பி கற்றிப் ப க்கப் பேசும் வெற்றுாையாளரை அறிவாளர் வெ.அறுத் து விலகுவர் என இது குறித் தள்ளது. பயன் இல கூறுவேசன் நயன் இலன் ஆகிருன் ஆகவே அ_வன் அறிவு நலம் இல்லாகவன்; ஆன்ம இலாபம் இழக்க வன்; &ல ம்றவன்; தனக்கும் பிறர்க்கும் பயன்படாத பேதை அ கா வகமாப் இழிந்த படுகிருன் பயனில சொல்வோன் நயனி வளன் . ன்ற கல்ை கடலுடைய பாண்டும் பயனுடையனவே A படிவா , சா ங்கும் வியனுப் விளங்குவர் என்பது தெரிய வந்தது. பயன் கிறைந்த சொல்லன் கடன் கிறைங்க நல்லன். உரை ன்ெ சுருக்கம் உணர்வின் பெருக்கமாப் உயர்க்க ஒளிபுரிகிறது. Brevity is the soul of wit. [Hamlet. 2, 2]