பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

888 திருக்குறட் குமரேச வெண்பா சொல்லின் சுருக்கம் அறிவின் உயிர்' என ஆங்கிலக் கவி ஞராகிய ஷேக்ஸ்பீயர் இவ்வாறு பாங்கோடு கூறியிருக்கிரு.ர். சாரம் கிறைந்த கனிபோல் இனிய பயன் கிறைந்த சொல் இனிமை சுரங் தளது. அவ்வாறு பேசி வருவதே பெரிய மகிமை யாம். சொல் பயன் படிங் துவரின் சுக கலங்கள் வருகின்றன. விண் பேச்சு மனிதனை மாண்பிழக்கச் செப்யும்; பாண்டும் அவ்வாறு பேசலாகாது. எவ்வழியும் செவ்வையாப்ப் பேசுக. சொல்லின் புன்மையால் ஒருவன் உள்ளத் தீமையை உணர லாகும். இது மாயாசனகன் பால் தெளிவாப்த் தெரிய கின்றது. ச ரி த ப் . இவன் இலங்கையில் இருந்தவன். அரக்கர் மரபினன். மருத்தன் என்னும் பேரினன். மாய வஞ்சங்களை நன்கு பழகின வன். வேண்டும் உருவங்களே எடுத்து யாண்டும் போப் வெய்ய தீமைகளைச் செப்பவன். இத்தீயவனைத் துணைக்கொண்டு தனது బితF5594– கிறைவேற்றிக் கொள்ளலாம் என்று இராவணன்-- عن تf மோசமாப் மூண்டான். சீதையின் கங்கை போல் இவன் வடிவம் பூண்டான் சேனேக் கலைவர்கள் கட்டி இழுத்து வர மகோதரன் இவனைச் சீதை எதிரே கொண்டு வந்தான். சானகி கண்டாள் மாய வஞ்சம் என்.று தெரியாமையால் அத்துளயவள் பரிதாபமாப் கெஞ்சம் கலங்கிள்ை. பச வம்! தன் தங்தை என்றே நம்பிச் சிங்தை பகைத் துத் துடித்தாள். கெருப்பில் மிதித்தவள் போல் புறத்தில் தடிக்க அவள் முகத்தில் அடித்துக் கண்களை மோதிக் கைகனை நெரித்துக் கதறிப் பதறித் துயரமா அழுதாள். எங்தையே எங்தையே இன்று என்பொருட்டு உனக்கும் இக்கோள் வந்ததே என்னே ப் பெற்று வாழ்ந்தவாறு இதுவோ? மண்ணுேர் தங்தையே காயே செய்த தருமமே கவமே என்னும் வெங் துயர் என்னும் தீவிழ் விறகென வெதும்பி வீழ்ந்தாள். (1) இட்டுண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கைஎல்லாம் சுட்டுண்டாய் உயர்ந்த வேள்வித் துறையெலாம் தொலைவு கண்டாய்! மட்டுண்டார் மனிசர்க் கின்ற வஞ்சரால் வயிர்க் தோள்கள் கட்டுண்டாய் என்னே யானு காண்கின்றேன் கண்ணுல் அங்தோ!(2) பிறையுடை துகலார்க்கு ஏற்ற பிறக்கவக் கடன்கள் செய்ய இமையுடை யிருக்கை மூதுார் என்றும்வந்து இறுக்க லாதிர்