பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

808 திருக்குறட் குமரேச வெண்பா ழுதும் தன் சித்தத்தை அமைதியா யோகி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கண்ணன் இன்னவா.) கூறியுள்ளார். பரம் பொருளே அடையவழி வெறும் பொருண் விரும்பாமையேயாம். அபலான் பொருனே அவாவின் பின்பு அதனைக் கவர்ந்து கொள்ளக் களவு வஞ்சனே முதலிய இழிபழிகளைச் செய்ய நேர் வன்; அழி தொழில்களில் நுழைவன், புலையான அக்க ஈன கிலே கள் எல்லாம் பொல்லாதன சூழ என்றகளுல் தெரிய கின்றன. புணர்வு விரும்பல் பொல்லாது (பெருங்கதை, 8, 1, 168) கல்லாள் வீணே பொல்லாமை (சீவகசிந்தாமணி, 717) பொல்லாங்கு என்பவை எல்லாம்.தவிச். (கொன்றைவேந்தன, 68) கல்லாள் மேல் பெசல்ல தாள் (இராமா, குர்ப்ப, 121) கல்ல. அல்லாக பொல்லாதது ஆபது நல்லாள் எனக் சீகையைக் குறிக்க கவி பொல்லாதாள் எனக் சூர்ப்பாகையை இப்படி என்னி இகழ்ந்து இளிவாகச் சொல்லியுள்ளார். அருள் வெஃகலும் ஆற்றின்கண் நிற்றலும் அரிய தவங்களாம். பொருள் வெஃகலும் பொல்லாக சூழலும் புலேத் துயர்களாம். சேடன் விரிக்கும் ஆயிரம் வாயில் திகழ்கஞ்சும் ஒடு கடற்குள் உம்மிடு கஞ்சும் விடம் அன்றே; பாடமை வுற்ற தேவர் பொருட்பன் மறையாளர் தேடிய பொன்னே நஞ்சிவை கொள்ளின் திதாமால். (கூர்மபுராணம்) பிறர் பொருல் நஞ்சு என அஞ்சி விலகு என இது விளக் கியுளது. விதிவிலக்குகள் மதி கலங்களை நன்கு அருளுகின்றன, சிறக்க கிலேயில் உயர்ந்திருக்தாலும் பிறன் பொருண் விழைந்து கவர்க்கால் அ வ ன் இழிக்க படுவான். இன்னக பழிகண் அடைந்து அழிவான். இது கார்த்தவீரியன்பால் தெரிய வின்றது. ச ரி த ம். இவன் கிருதவிரியன் என்னும் அரசனுடைய தலைமைப் பு:கல்வன். காப் பெயர் சுகக்கை. இவன் அதிசயமான வரபலங் கனேயுடையவன். அறிவிலும் வலியிலும் சிறந்தவன். பெரிய