பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

890 திருக்குறட் குமரேச வெண்பா ஒளிகளை விசி கிம்கின்றன. உருவ நிலையைக் கண்டு தன் தங்தை யே என்று முழுகம் நம்பி அழுதவள் அவன் பேசிய பேச்சைக் கேட்டதம் வஞ்ச நீசன் என்று நெஞ்சம் தெளிக் த அஞ்சாது கடிந்து இகழ்ந்துள்ளாள் பயனில பாரித்த உரைக்கும் உரையே ஒருவனே நயனிலன் என்று வியன நன்கு காட்டி விடும் னன் பதை அன்று இவனிடம் எவரும் தெளிவாய்க் காண கின்றது. வீனுரையை எங்கும் விரித்துரைப்போன் வீணனே காணவே றென்னே கரி விண்மொழி பேசி விணன் ஆகாதே 194. மாசில்லான் வாயிலொரு வன்பொய்யைச் செய்வனென்றேன் கோசிகன் சீர் நீத்தான் குமரேசா-ஆசில் கயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொற் பல்லா ரகத்து. (+) இ-ன். குமரேசா! அரிச்சந்திரனே ஒரு பொப் பேசச் செய்வேன் என்.று பலர் முன் சொன்ன கோசிகர் ஏன் மாசுற்ருர்? எனின், பயன் சாராப் பண்பில் சொல் நயன் சாரா நன்பை யின் நீக்கும் என்க. ஈவை யுருமல் சாவைப் பேணி யருளும் நலம் அறிக. பயன் அற்ற புன்சொல்லைப் பலரிடையே ஒருவன் சொல் லின் அவன் நல்ல கயன் அற்று நன்மையை இழந்து இழிவான் மாசு இல்லான் என்ற பாதும் வழுவாமல் யாண்டும் சக்திய சீலனப் கின்ற அவ்வுக்கமனத சிக்க சுத்தியை நோக்கி. மனிதன் வாயிலிருந்து வருகிற சொல் பொருள் திறைந்து இனிய நீர்மைகள் சுரந்து ஒளியோடு வெளிவர வேண்டும், அவ்வாறுவரின் அவன் சிறக்க அறிவும் உயர்க்க பண்பும் உடை யவன் ஆகிருன். பேசுகின்ற வார்த்தை பனிதனே வெளியே நன்கு வார்த்தக் காட்டுகிறது. வாய்வழி யாவும் தெரிகின்றன. பயன் என்றது உலக வாழ்வுக்கு உரிய ஊதியங்களே. பண்பு என்ற த உயிர் உயர வுரிய இனிய தன்மைகளை. பயனும் பண்பும் உடைய சொல், பேசுகின்றவரையும் கேட்கின்றவரை யும் பெரிய மனிதராக்கி இருமையும் பெருமை