பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

892 திருக்குறட் குமரேச வெண்பா யுனா வுரிய பகைவனையும் நண்பனுக வசப்படுத்தித் தன் வாழ்வை எவ்வழியும் இனிமையாக்கிவரும் கனி மகிமை மனித லுடைய காவில் உள்ளது; அவ்வுண்மை ஈண்டு துண்மையா உணர வந்தது. வாயுரை நயமாயின் வாழ்வு சுகமாகும். பயன் சாராப் பண்பு இல் சொல் பல தீமைகனை விளக்கும்; ஆதலால் அதனை பாரிடமும் பாதும் கூறலாகாது என்ருர் தேவர். பயன் உறு பண்பில் தீரா இன்னுரைகளையே எவரிடமும் பேசுக; அது பகை முகலிய ய ர் க கன நீக்கி உவகைகளை விக்ளத் து வரும் என இது உணர்த்தியுளது. உாைககுறிப்புகனே க் கூர்ந்த ஒர்க் தி உயர் கிலேகக்ளத் தேர்ந்து கொள்ள வேண்டும். கண் பிலார் மாட்டு கசைக்கிழமை செய்வானும் பெண்பாலேக் காப்பிகழும் பேதையும்-பண்பில் இழுக்கான சொல்லாடு வானும் இம் மூவர் ஒழுக்கம் கடைப்பிடியா தார். (கிரிகடுகம், 94) பண்புஇல் இழுக்கான சொல்லைச் சொல்பவன் ஒழுக்கம் கெட்டவன் சன நல்லாதனுர் இங்வனம் சொல்லியுள்ளார். பண்புடையன. பேசி இன்ப கலங்களை அடைக நல்ல நீர்மையில்லாக வார்க்கைகளைப் பேசுபவர் அல்லல் அடைய சேர்கின்ருர் இ.த கோசி கர்பால் நேரே அறிய கின்றது. ச ரி த ம். இந்திரன் சபையில் ஒருமுறை அமரரும் முனிவரும் குழுமி யிருக்கனர். கத்துவ ஞானங்களையும் கருமநீதிகளையும் உத்தம குண சீலங்களையும் குறித்து மாதவர்களிடையே வாதங்கள் கடந்தன. நிலவுலகில் நிலவியுள்ள வேக் கர் குழாத்துள் இது பொழுது தலைசிறந்த குணசீலர்கள் யார்? என்று தேவராசன் யாவரையும் கோக்கி விநய சாகரியமாப் இனிது வினவிஞன். பாய்மைக் கலோலக் கடல்சூழ் புவிபார்த்திவர்க்குள் தீமைக்கும் வேகச் சிலுகுக்கும் இடங்கொடாது வாய்மைக்கும் நன்னூல் வளனுக்கும் மனத்தில்உம்ற தூய்மைக்கும் மிக்கார் தமைஆய்ங்கனிர் சொன்மின் 1 என்ருன், இன்னவாறு அமரர்கோன் கேட்கவே காகிபர் முதலிய முனிவர்கள் ய | வ ரு ம் யோசனைகள் செய்து உசாவினர்.