பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

896 திருக்குறட் குமரேச வெண்பா யால் அடைய வுரியன. சிறிய தவறு கேரினும் இவை சிதைய நேரும். உச்சமான மேன்மைகள் ஊன்றி உனா வந்தன. / கொச்சை ஆண்மையும் சிர்மையில் கடடுமோ? (இராமா, பிணிவிட்டு 99) பிறன் மனைவியை நீ சச்சி யிழிந்துள்ளமையால் பெரிய இர். மைகள் யாவும் அடியோடு இழக் ஒழிக் காப் என இராவணஆன கோக்கி அனுமான் இவ்வாறு அறிவுதலங்களைக் கூறியிருக்கிருன். நீர்மை கிறையாயிருக் து வரும் அளவே ர்ேமை சிறந்து வரும், வாப்ச் சொல் வழுவாகுல் வசைகள் வளர்க்கவிடும். சொலின் என்ற அவர் அவ்வாறு சொல்லார் என்பது தோன்ற கின்றது. பெருமையுடையவர் வறிய மொழிகளைப் பேசலாகாது. பயனுடைய சொல் மனமுடைய மலர்போல் மாண்புறு கிறது, பயன் இல்லாக து மணமில்லாத மலாய் மதிப்பிழக்க படுகிறது. படவே அச்சொல்லாளன் மாட்சி இழந்து தாழ்ச்சி யு.அகிருன் வாய்மொழி சயமாயின் வாழ்வு நலமாய் உயர் இறக. உயர்ந்த சீரும் சிறந்த பேரும் ஒரு இழிக்க சொல்லால் ஒழிக் தபோம். இது ககுடன் பால் நன்கு தெரிய கின்றது. ச ரி த ம் இவன் சக்தி குல வேங் தன். ஆயுவினுடைய அருமைத் திரு மகன். அரிய பல கலைகளே அறிந்த தெளிந்தவன். சிறந்த அழகன். விசம் கொடை திே முதலிய நிலை களில் கலைமையாள யைப் கில வி கின்ருன், அக் காலத்திவி ருக்க பகுட மன்னர் எ வரி லும் இக்ககுடனே பலவகையிலும் உயர்த் து விளங்கிளுன் , 'குலத்தினில் குணத்தினில் கொடையில் திேயில் வலத்தினில் வளத்தினில் மதியில் மாண் பினில் கலத்தினில் வடிவினில் கடையில் கண்ணும்னத் தலத்தினும் சிறங் கிவன் தழைத் திருந்தனன்.' இன்னவாறு மன்னிய மேன்மைகளோடு மருவி யிருக்க இவன் அரிய பல வேவிகளே முறையே செப்து முடித்தான். அாறு பாகங்களைச் சீரோடு செய்தவன் இந்திர பதவியை ப்த நேர்வன். அந்த றையில் சதமகம் ரிக்க இவன் சதமகன் ஆன்ை. :ே3. இவன் 33 சிங்கச்சிைெ