பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

898 திருக்குறட் குமரேச வெண்பா அந்தரத்து அமரர் எல்லாம் அடிதொழ அமைந்து கின்ற இந்திர பதவி தன்னே எய்தியும் நகுடன் அந்தோ முந்தொரு பயனில்சொல்லே மொழிந்ததால் முழுதும் ங்ேகி வெந்துயர் உழந்தான் வீண்வாய் வெய்யநோய்விளேக்கு மன்றே. ஆக்கவே பொறுத்திருந்தான் ஆறவும் பொருமல் அள்ளி நாக்கெரிந்து அழிந்தான் போல கல்வினேப் பயல்ை நேர்க்க பாக்கியம் அனேத்தும் சற்றே பாணித்துப் பாராது ஒற்றை வாக்கினல் வறிதே போக்கி வன்பழி யோடு கின்ருன். [2] (வீரபாண்டியம், 7) அரிய கிலையில் அடைந்திருக்க பெரிய மகிமைகளை எல்லாம் வறிய ஒரு சொல்லால் இழந்த கு ட ன் இழிக் த அழிக் து போயுள்ளமையை இவற்ருல் கன்கு தெளிந்து கொள்ளுகிருேம். வாயில் இழிசொல் வருமேல் வளமெல்லாம் போயொழியு மன்றே புறம். பாழுரை பகர்வான் பாழாவான். 196 சீதை இராவணனைச் சீறிப் பதர்என்றேன் கோதுபடச் சொன்னுள் குமரேசா-ஏதும் பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். (சு) இ-ள். குமரேசா இராவணனைப் பதர் என்று எள்ளிச் சீதை என் உள்ளம் கனன்று இகழ்த்து கூறினுள்? எனின், பயன் இல் சொல் பாராட்டுவான மகன் எனல் மக்கட்பதடி எனல் என்க. பயன் இல்லாத சொல்லை உவந்து பேசுகின்றவனே மனிதன் என்று கருதாதே, மக்களுள்ளே இழிக்க பகர் என எண்ணுக. பாராட்டுவான் என்றது வினை வார்க்கைகனை மிகவும் விழைந்து பல காலும் பன்னிப் பன்னிப் பேசுகின்றவனே. அவ லுடைய வெறுமையும் சிறுமையும் செரிய இப் பேர் மருவி கின்றது. பேசுவான், சொல்லுவான், கூறுவான் என வேறு வகையால் கூருமல் இவ்வாறு விகக் குறித்தது, அவனது வெவ்வாப்ப் பழக்கத்தை வெளியே தெளிவாப் விளக்க வந்தது. பாராட்டுதல் = பிரியமாப் விரும் பிக் கொண்டாடுதல்.