பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1302 திருக்குறட் குமரேச வெண்பா பெற்றம் ம்ேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து. (திருப்பாவை) பெற்றமும் மேய்தலும் இதில் மேவி யிருக்கின்றன. காமம் தன் உள்ளே கடுத்து கலிய அதனை அடக்கு கற்கு உரிய தவ வலி இல்லாகிருந்தும் கவம் உடையான் போல் வஞ்ச வேடம் கொண்டு பிறர் ஐயுருவாறு காந்து சென்ற கான் விழைக்கதை வெறியன் விரைந்து எகர்கிருன். இயல்பாகவே வலியில்லாதிருந்தும் வலியுடைய புலியின் கோலைப் போர்த்துக் தனக்கு உரிய புல்லை விட்டுப் பிறர்க்கு உரிய பசிய விளைபயிர் களைப் பாங்து மேயும் பட்டிப் பசு ஈண்டு அவனுக்கு ஒப்பாய் E வந்தது. உள்ளம் கெடவே கள்ளமாடாயினன். இஃது இல்பொருளுவமை. அஃதாவது எக்காலததும என கும் இல்லாக ஒன்றை இருப்பதாகப் புனேக்து ஒரு பொருளுக்கு ஒப்பு உாைப்பது. வட தாலார் இதனை அபூக உவமை என்பர். புலியின் கோலைப் போர்த்துச் சென்று பசு பைங்கூழை மேய் வது எங்கும் இல்லை என்பது நன்கு தெளிவாம். துறவிகளுக்கும் தவசிகளுக்கும் இக் காட்டில் மதிப்பு அ.கி கம். தவ வேடம் உடையவரைக் கண்டால் எவரும் போற்றி வணங்குவர். தாய ஒழுக்க கெறியினர் என்று அவரை இயல்பா கவே கம்பியிருத்தலால் அவர்பால் ஐயம் கொள்ளார்; இக்க வாய்ப்பைப் பயன் படுக்கிக் கொண்டு தியே செயல்களை வேட தாரிகள் விாகாய்ச் செய்து வருகின்றனர். பசுவின்தோல் மெய்யில் போர்த்துப் பாய்புலி திரியுமா போல் வசையறு முனிவர் வேடம் தாங்கி. (கூர்மபுராணம், 22) இந்த உவமை இதில் இன்னவாறு வந்துள்ளது. உள்ளே கொடுமையும் தீமையும் மண்டி வெளியே இனிமை யும் கன்மையும் காட்டி நிற்கும் காட்சி மாட்சியாக் காண வங் தது. புலித்தோல் போர்த்த பசு என் மது புறமும் அகமும் அறிய. பசுத்தோல் போர்க்க புலி என்று இதனை மாற்றிக் கூறு வதும் உண்டு. கோற்றத்தில் கல்லவன் போல் அமைதியா யிருந்து கொண்டு காரியத்தில் வீரியமாய்ச் சீறிப் பாய்பவனே கோக்கி இவ்வாறு ஒப்பு உாைப்பர். இது உலக் வழக்கு