பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கூடாவொழுக்கம் 1303 நின்றுபெருந் தவம் முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவொழியப் புறத்து ஒன்று நினவ ரோசொல் பொன்றிடினும் நீயறியப் பசுத்தோல் போர்த்துப் புலிப்பாய்ச்சல் பாய்வரோ புரிவி லா தாய்! (பாரதம், அருச்சு, 95) அருங்கவம் புரிந்து கின்ற விசயன் கன் மேல் பாய வங்க பன்றியை அம்பு கொடுக் த விழ்க்கிய போது வேட வடிவம் பூண்டு வங்க பாமன் இவ்வாறு கலமாய் அவனை கோக்கி கவின் அறுள்ளார். கவம் புரிபவர் அயலான மயல் எதையும் கருகலா காது; உயர் பாம்பொருளையே உரிமையோடு கருதி யிருக்க வேண்டும் என்னும் உறுதிகில இதில் உணர வந்தது. பசு இனிய பயனுடையது; கல்லது. புலி பொல்லாத புலை மிருகம். இங்க இரண்டையும் இகமா இனத்துக் காட்டி மனித இனத்துக்கு ஒள் அறிவு கலனே நயமாய் அருளி யிருக்கிரு.ர். வஞ்ச வேடர் வகையாய் தழைந்து இடர் செய்ய நேர்வர்; அவரது வெளி வேடத்தைக் கண்டு மயங்காமல் உண்மையை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பு. Beware of false prophets, which come to you in sheep's clothing, but inwardly they are ravening wolves. (Bible, Matt. 7–15) ஆட்டுக் கோலை மேலே போர்த்துவரும் ஒகாய்களைப் போல் உள்ளே கொள்ளையாய்க் கொலை புரிந்து உண்ணும் .கள் ளக் திர்க்க கரிசிகள் உங்களிடம் வருவார்கள். அவர்களைக் குறித்து எச்சரிக்கை பா யிருங்கள்’ என்று ஏசுநாதர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். வஞ்ச வேடம் அஞ்ச கேர்ந்தது. காவி உடை சடைமுடி கண்டு கமண்டலம் முதலிய திவ வேடக்கைப் போர்வை போல் மேலே மூடிவருகலால் போர்த்து என்ருள். கள்ள வேடர் எள்ளலாய் அல்லலே அடைவர். நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை கஞ்சுகம் அன்று பிறிதொன்றே-கஞ்சுகம் எப்புலமும் காவாமே மெய்ப்புலம் காக்குமற்று இப்புலமும் காவாது இது. (நீதிநெறி, 93,