பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1304 திருக்குறட் குமரேச வெண்பா தவ வேடம் ஆகிய போர்வையை அவகேடர் கொண்டாலும் அது விரைவில் வெளிப்பட்டு விடும்; விடவே அவர் பழி இழிவு களையும் அழி துயர்களையும் அடைவர் என இது குறிக் தள.தி. வேட நெறிநில்லார் வேடம் பூண்டு என்பயன் வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே வேட நெறிநில்லார் தம்மை விறல் வேந்தன் வேட நெறிசெய்தால் விடது வாகுமே. (திருமந்திரம்) உள்ளம் தீயவர் நல்ல தவ வேடத்தைக் கொள்ளலாகாது: கொண்டால் அவரை அரசன் தண்டித்து அடக்க வேண்டும் என்று கிருமூலர் இவ்வாறு குறிக்கிருக்கிரு.ர். போர்த்தலுடை நீக்குதல் பொடித்துகள் மெய் பூசல் கூர்த்தபனி யாற்றுதல் குளித் தழலுள் நிற்றல் சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலேயர் ஆதல் வார்த்தையிவை செய்தவம் மடிந்தொழுகல் என்ருன். - (குண்டலகேசி) தவத்திற்கு உரிய வடிவங்களைக் கவருன வழியில் இழி வாய்ப் பயன் படுத்தும் கூடாவொழுக்கக் காரைக் குறித்து இது கடுத்து இகழ்ந்துள்ளது. பொருட் குறிப்புக்களைக் கூர்க்க உணர்ந்து கருத்துக்களைத் தேர்ந்து கொள்ள வேண்டும். உயர்ந்த கவசி போல் வஞ்சமாய் வந்து இழிக்க செயலைச் செய்பவர் வெவ்வினையாளராய் விரிந்து எவ்வழியும் அழியாக இழி பழியுறுவர். இது இக்கிான்பால் நன்கு அறிய நின்றது. சரிதம் தேவர்களுக்கெல்லாம் கலைவனப்ச் சிறங்க நிலையில் உயர்க் திருந்தும் தன் சிக்கையை நெறிமுறையே அடக்காமல் இந்திரன் இழிந்த கசையில் அழுக்கியுழந்தான். அகலியைக் கலந்து மகிழ விழைந்தான்; அவள் நேரே இசையாள் என்று கெரிக்கான். அவளது நாயகனை கோதமன் போல் வஞ்ச வேடம் பூண்டு போய் அவள்பால் காம போகம் நகர்ந்தான். அம் மாதவன் அறிந்து இவனை வைது சபித்தான். மெய்யெல்லாம் பெண்குறி கள் மேவி கிற்கவே இவன் வெய்ய தயாம் அடைந்து வெருவி கொந்தான். வையமும் வானமும் இவனே வைது பழிக்கன.