பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1316 திருக்குறட் குமரேச வெண்பா முற்றவே யுழலும் மூடரும அவ,ை அடைந்திடு மூடரும் ஒக்கச் சுற்றியே பாசப் பவக்க டற் பட்டுக் கறங்கெனச் சுழல்வர் வீடிலரே. (தத்துவ தரிசனம்) மறைமுதல் கலைகள் யாவையும் உணர்ந்து மாசற உரைத்துமா சொடுந்தான் கறையுறும் விடயக் கடுவெனும் கடலில் கருத்தருது அதில் விழு மாயின் அறை தரும் அவனே கன்மசண் டாளன் அறிவற இருமையும் இழந்த பொறியிலி இவனைப் போலும் பாதகர் இப் புவியினில் ஒருவரும் இலேயே. (ஞான சித் தி) பற்று அற்றவர்கள் போல் நடித்து கல்ல கவவேடம் கொண்டு பொல்லாத அவகேடுகளைச் செய்பவர் கன்ம சண்டா ளர்; அப்பாககள் யாண்டும் எ கமே அடைந்து காகத் துயர்களில் அழுந்துவர் என்னும் இவை இங்கே தெளிந்து கொள்ளவுரியன. தமக்கு கேர்கின்ற அல்லல்களை உணராமல் கள்ள வேடக் தாய்க் கபடங்கள் செய்து மதிகேடர் சிலர் பழி துயரங்களையே அடைந்து எவ்வழியும் இழிந்து ஈனமாய்ப் பாழ்படுகின்றனர். இம்மைத் தவமும் அறமும் என இரண்டும் தம்மை யுடையார் அவற்றைச் சலமொழுகல் இம்மைப் பழியேயும் அன்றி மறுமையும் தம்மைத்தாம் ஆர்க்கும் கயிறு. (பழமொழி அறமும் தவமும் இருமையும் பெருமையாய் இன்பம் கா அரியன. அவற்றையுடையார் அவமாய் ஒழுக கேளின் பழி துய ாங்களை மருவி அழிவுறுவர் என இது உாைத்துள்ளது. சலம் ஒழுகல் என்றது. வஞ்ச கடக்கையான படித்ருெழுக்கத்தை. படிற்ருெழுக்கம் பரிகாபமாய் ஏதமே தரும் என்று முன்துறைய ரும் இங்ானம் பரிந்து குறித்திருக்கிரு.ர். சிறந்தகற் புடைய மாதரும் பரத்தை யருமலாத் தெரிவையர் புவிமேல் பிறந்தநாட் பிறந்தான் போலுநெஞ் சகத்தைப் பிரிநடை யுரியனும் ஒருவன்