பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1317 இறந்ததன் இச்சை எவணமவ் வண்ணம் இகத்திலும் செயப்படா துட8லத் துறந்தகாலையிலும் நரகில்வீழ்த் தியம து.துவர் வருத்தலி னன்றே. (வைராக்கிய தீபம்) பற்றுக்களைத் துறங்கவன் போல் வெளியே காட்டி வஞ்சக கெஞ்சனுய்க் கவ வேடம் கரித்து அவகேடு செய்பவனுடைய அழிகேடுகளை இது தெளிவா விளக்கியுளது. கற்புடைய மகளிர் இம்மையிலும் மறுமையிலும் பெருமையாய் இன்பம் பெறுகின் றனர். அதுபோல் அற்பு:கத் தவசி யாண்டும் மகிமையாய் அகி சய ஆனக்கம் அடைகின்ருர். இல்லற வாசிகள் பாக்கையர் போல் கடையின்றிச் சுகத்தையுறுகின்ருர். இல்லறமும் இழந்து துறவறமும் இன்றி வஞ்சமாய்க் கூடாவோழுக்கம் கொண்டவன் விபசாரிபோல் அச்சமும் அவலமும் மருவி இருமையிலும் பழி துயரங்களையே அடைந்து அழிகாகில் விழுகிருன். உவமான நிலைகளை ஊன்றி உணர்ந்து பொருள் நயங்களையும் போகனே கலங்களையும் ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். து.ாய கவர் போல் தோன்றி மாயம் புரிபவர் யோாய் இழிந்து நோய் பல உழங்து எவ்வழியும் கொங் த அழிவர். இது வில்வலன்பால் விளங்கி கின்றது. சரிதம் இவன் கானவர் மரபினன். மாய வஞ்சங்கள் பலவும் பயின் றவன். திய கெஞ்சினன். வேண்டிய உருவங்களே வேண்டிய படியே பூண்டு யாண்டும் இவன் அல்லல்களை வினைத்து வக்கான். கள்ள உள்ளக் களுங்க் கபடுகள் புரிந்து வக்க இவன் ஒருகாள் அகக்கியமுனிவரைக் கண்டான். அக்க அருங்கவர்க்கும் பெருக் துயர் விளைக்க விாைந்தான். அரிய ஒரு கவயோேேபால் பெரிய வேடம் கொண்டான். பெரியவரை வஞ்சிக்க சேர்க்கான். மீதுறு சடையும் நீறு விளங்கிய துதலும் வேடம் காதணி குழையின் சீரும் கண்டிகைக் கலனு மேற்கொள் புதியும் தண்டும் கையும் புனேயுரி யுடைய மாக மாதவ வேடம் தாங்கி முனிவன் நேர் வல்லே சென்ருன். (1) மெய்கரு புறத்துக் காமர் வியனுருக் கொண்டு தன் ஆள் கைதவம் கொண்டு செங்கேழ்க் காஞ்சிரம் கனிபோல்மேய