பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1318 திருக்குறட் குமரேச வெண்பா மைதகழ் மனத்தன் நேர் போய் வண்தமிழ் முனிவற் போற்றி ஐதென வணங்கி முக்கால் அஞ்சலி செய்து சொல்வான். (2) அடிகள் நீர் போத இந்நாள் அருந்தவம் புரிந்தேன் இன்று முடிவுற வந்தீர் யானும் முனிவர்தம் நிலைமை பெற்றேன் கொடியனேன் இருக்கை ஈதால் குறுகுதிர் புனித மாகும் படியென உரைத்துப் பின்னும் பணிந்தனன் பதங்கள் தம்மை. (கந்தபுராணம், வில்வலன்) திய கெஞ்சனை இவன் தாய கவசிபோல் மாய வேடம் கொண்டு அம்மாதவர் எதிரே போய் வணங்கி யுரையாடியுள்ள கிலைகளை இவை வரைந்து காட்டியுள்ளன. கள்ள வேடனை இவனது வஞ்சக வுரைகளை கம்பி அப் பெரியவர் உரிமையாய் இவன் பால் உ வு கொண்டார். கொள்ளவே கள்ளமாய் அழைத்துப்போய் அவரைக் கொல்ல மூண்டான். மூளவே முடிவு கெரிக்கதும் அம்முனிவர் முனிந்து இவனைக் கடிது சபிக் து ஒழிக்கார் பழி துயரங்கள் படிந்து இவன் அழிந்து ஒழிந்தான். பற்று அற்றேம் என்று படிற். ஒழுக்கம் புரிபவர் எற்று எற்று என்று எங்கி எதம் பல படிந்து இழிந்து கழிந்து அழிவர் என்பதை உலகம் இவன்பால் தெளிந்து கொண்டது. கள்ளத் தவவேடம் காட்டிக் கரவுசெய்வோன் அள்ளல் கரகே யுறும். தீய ஒழுக்கம் தீயினும் தீயது. 276 மாதவன்போல் வந்த மதன் மாண்பொருளே வஞ்சித்துக் கோதேன் புரிந்தான் குமரேசா - யாதொன்றும். நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்களுர் இல். (6) இ. ள் குமரேசா மதன் மாகவன் போல் வந்து வஞ்சனை புரிந்து பொருளை என் கவர்ந்து போனுன் எனின், நெஞ்சில் துறவார் தறங்கார் போல் வஞ்சிக்கு வாழ்வாரின் வன்களுள் இல் என்க. அகக்கே துறவாமல் புறத்தே துறந்தவர் போல் வேடம் ஆண்டுவிாகுபுரிந்து வாழ்பவரினும் கொடியவர்வேடியாரும் இலர்.