பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1211 நகர்தனில் ஏகிப் பிச்சை நண்ணியே மனைகள் தோறும் அகமகிழ்ந்து அங்கை ஏற்றே அவ்விடத்து அருந்தி ஆங்கே செகமுளோர் பேயென்று எண்ணிச் சிரித்திட நாண மின்றி இகபரத்து இச்சையற்றே ஏகளுய் உலாவல் உற்ருன். (2) கடிநகர் தோறும் சென்றும் கானகம் தோறும் சென்றும் படிவல மாக வந்தும் பார்வை மாருட்டம் இன்றி மடிவிலா மனத்த கிை மாசிலா நிலைமை பெற்று முடியுடை வேந்தர் வேந்தன் முத்தியே வடிவம் ஆன்ை. (மகாராச துறவு) (3) இவருடைய துறவு நிலையை இவை உறவாய் உணர்த்தி யுள்ளன. விருத்தாசலத்தில் ஒரு யாதவர் விட்டில் இம்மாதவர் கைப்பிச்சை ஏற்றபோது அக்க உணவில் மீன் ஊ லு ம் கலங் திருந்தது; அதைக்கண்டு உள்ளம் இாங்கினர். நதிக்கு விரைந்து சென்ருர்; அன்னக்கோடு அவ்ஆனே நீ ரி ல் இட்டார். அது மீளுய்த் துள்ளித் கண்ணிருள் மறைந்தது. அதனைக் கண்டு உள்ளம் உவந்து இறைவன் அருளை வியந்து உருகிகின்ருர். இவ ருடைய சீவக ருணி ய நிலையையும் கிவ்விய சிக்கியையும் வியந்து கோக்கித் தேவர் யாவரும் புகழ்ந்து மகிழ்ந்தார். ஊன் என உணர்ந்த போதே உளமிக வெறுத்திரங்கி ஆன ஓர் நதியின் பாங்கர் அணுகி அந் நீரில் விட்டார் மீன் உரு வாகி அவ்ஆன் விரைந்ததில் மறைய நோக்கி ஞானமா முனிவர் நாதன் அருளினே வியந்து சென்ருர். அரிய தவம் நிறைந்த கருணையுள்ளம் ஆதலால் அது உருகி எண்ணியபடியே மீன் உயிர்பெற்று உவந்து கண்ணிரில் காவிச் சென்றுள்ளது. செயிர்நீங்கிய காட்சியார் உயிர் நீங்கிய ஊனே உண்ணுர் என்பதை உலகம் கண்ணுசக் காண இவர் உணர்த்தி யுள்ளார். புலால் கொலைப் பாவத்தோடு படிந்து வருதலால் புனித நிலையாளர் எவரும் அதனைக் கொடிய சேமாக் கருதிக் கடிது விலக்கி விடுகின்ருர். அங்கிலை ஈண்டு நேரே தெரியகின்றது. புனித அறிஞர் புலையூன் அயலே அணுகினும் கோவர் அகம். ஈன ஊனே ஞானசீலர் கயவார்.