பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1321 ஈசன் தந்திடு விஞ்சைஒன்று எமக்குளது எவர்க்கும் பேசும் தன்மைய தன்றது; குரவர்பால் பெரிதும் நேசம் பூண்டவர்க்கு உரைப்பது; நெஞ்சினில் சிறிதும் மாசின் ருயநிற்கு உணர்த்துவன் அஃதென வகுத்தான்: காரிரும்பையும் நாகத்திற் காட்டுதும் கரிய சீரிரும்பினைப் பொன் என உரைபெறச் செய்வாம் மேரு வும்கயி லாயமும் என்றிரு வெற்பை யாரும் நோக்கவே காட்டுதும் இவை எமக்கு அரிதோ ?(2) ஒன்று கோடிபொன் ஆக்குவம் கோடிய துள வேல் குன்று போலவே கோடியிற் கோடிசெய் குவமால் நின்றனக்குள பொருள் எலாம் தருதியேல் நினது மன்றல் மாளிகை நிதிக்கிடம் இல்லென வகுப்பாம். என்ன வே மொழி சோரனை வணங்கினன் இமைப்பின் முன்னர் உள்ளதும் தான் தனது உரிமையால் முயலப் பின்னர் எய்திய நிதியமும் பேழையா னவற்றின் மன்னு பூண்களும் கொணர்ந்தனன் முன்புற வைத்தான். (3) (கந்தபுராணம்) நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இதில் ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்கின்ருேம். தன்னை நல்லவன் என்று கம்பி வணங்கிய அவ அடைய செல்வங்களையெல்லாம் கந்திாமாக் கவர்ந்துகொண் © பொல்லாக இவன் மாயவஞ்சமாய் மறைக்து போனன்.பொருள் முழுவதையும் இழக்கு மருள குய் மயங்கி அல்லலுழந்து அவன் மாண்டான். அவனுடைய குடியும் அடியோடு அழிந்தது. அருங் கவன் போல் வந்து விருந்து அருங்கிக் காவாய்ப் பெருக்கிரு _வயும் கவர்ந்து கொண்டு குடியைக் கெடுத்துப் பொன இவனேக் கொடிய பாதகன் கெடிய சண்ட ளன ; நீசக் கிருடன் என வையம் வைது பழிக்கது. கெஞ்சில் துறவாமல் வெளியே துறக் _வர் போல் கடித்து இழிவாய் வஞ்சித்து வாழ் வர் பொல்லாத வண் கண்ணாய் வசை படிந்து பாண்டும் இழிந்து அழிந்து ஒழி வர் என்பதை உலகம் இவன் பால் கன்கு தெளிந்து நின்றது. வஞ்சக கேஞ்சர் வாமுனிவர் போல்வருவர் அஞ்சி அகல்க அயல். வஞ்ச வேடர் கஞ்சினும் கேடர். | 66