பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1322 திருக்குறட் குமரேச வெண்பா 277. சீதைபால் மாதவன்போல் சென்ருன் இராவணனுட் கோதுகொண்டும் என்னே குமரேசா -- ஒதும் புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து. இ-ள் குமரேசா அகக்கே கள்ளம் படிந்து புறக்கே கல்ல கவசி போல் வந்து இராவணன் என் சீதை முன் துே புரிக்கான்? எனின், குன்றி புறம் கண்டு அனையர் எனும் குன்றி முக்கின் அகம் கரியார் உடைத்து என்க. 7)

அவநிலையரை அறிய ஒரு கருவி இதில் மருவி வந்துளது. குன்றி மணியைப் போல் புறக்கே செம்மையும் அகத்கே கருமையு முடைய வஞ்ச வேடர்களை இவ்வுலகம் உடையது. தூயவர் உருவில் சோன்றுகின்ற தீய மாய வேடரை கம் பாகே; நம்பினுல் மோசம் நேரும் ஆகலால் அவரை நீசரென வெறுத்து விலகி விடுக. குன்றி என்றது குன்றி மணியை. புறத்தே பெரும் பகுதி சிவப்பும் உச்சியில் சிறிது கறுப்பும் உடையது. உருண்டையாய்க் குறுகிய சிறிய விதை ஆதலால் குன்றி என வந்தது. களஞ்சி அளவில் பொன்னே கிறுப்பதற்கு ஒரு கருவியாய் இது மருவியுளது. குறிஞ்சி கிலத்தில் கொடி களில் தோன்றுவது ஆதலால் வேடர் மகளிர் இதனை மாலையாக் கோத்து மரபு முறையாய் அணிக்து கொள்ளுகின்றனர். வரையரசன் திருமடந்தை வனமுலைமேல் மணிக்குன்றி வடமும் செங்கை நி ரைவளே யும் புலிப்பல்லால் நிறந்திகழ்மங் கலப்பூணும் நீல மேனி விரையகிலின் நறுஞ்சாந்தும் விரித்த தழைப் பூந்துகிலும் வேட மாதர் நிரை நிரையே தனைச்சூழ நின்றவடி வழகினுக்கு நிகர்வே றுண்டோ ? (ப்ாரதம்) பாமன் வேட வடிவங்கொண்டு பார்க்கன்பால் வா கேர்ந்த போது பார்வதி வேடச்சியாய் வங்கிருக்கும் கோலத்தை இங்கே கூர்ந்து கோக்கி ஒர்ந்து உள்ளம் உருகி உவக்து கிற்கிருேம். குன்றி வடம் வனமுலைமேல் திகழ என்றது, கொண்ட வேடன் இன் தனியான இனிய இனம் தெரிய கின்றது.