பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1327 தாய மாதவர் போல் காவாய் வேடம் பூண்டு தீய கேடுகள் செய்பவர் யாண்டும் பலர் இவ் வுலகில் நீண்டு திரிகின்ருர். இவ்வுண்மை வலன்பால் நேரே அறிய வந்தது. சரி கம். இவன் மாானேரி என்னும் ஊரிலிருக்கவன். இளமையிலிரு ங்கே மாயச்சூதுகளைப் பழகிவந்தவன். கன்பேச்சால் யாரையும் வாப் படுத்திக் காரியம் சாகிப்பவன். அனந்தானந்தகிரி என்பவன் பெரிய கவ யோகிபோல் நடித்துப் பலரிடமும் பொருளைக் கவர்ந்து வேடதாரியாய் ஒழுகி வருவகை இவன் கூடமாய் அறிக் ான். அகிவியமாய்ச் சென்று அவனிடம் இவன் சீடனுய்க் சேர்க்கான். வஞ்சமாய்க் கவர்ந்த பொருள்களை எல்லாம் தங்க | ருண்டைகள ாக்கித்தனது யோக கண்டத்துள் அவன் ஒளித்து வைக்கிருந்தான். அகனக் கவர்ந்து கொள்ளவே கயவாய் அறைகி இவன் உறவாய் ஒழுகினன். தன்னை முழுதும் கம்பும் பyான வழி வகைகளை இவன் வெளியே தெளிவாச் செய்து வங்கான். இருவரும் ஒரு சிறிய ஊருள் புகுந்தனர். கருதிய கருமங்களை முடித்து அயலே போயினர். அவ்வாறு போகும் பொழுது தனது கலையிலிருக்க ஒரு துரும்பைக் கையில் வ. ஆசானிடம் காட்டிக் குருகாதா கான்பெரிய பிழை + T விட்டேனே' என்று இவன் மறுகி கின் முன். அவர் வரு வி வினவினுர்:

  • (sり: என்ன அது?

o * לד = - --- - = s _i : பிறர் வி டடி-ன ஒலேக் திருமபு என தலையில் ஒட்டி வங்து விட்டதே! இனிமேல் கான் என்ன செய்வேன்? - அதல்ை என்ன வேண்டும் என்று மனமா ே கிருட வில்லை; ஆகலால் இது குற்றமாகாது. _ங் : மாதவ மணியே! இது கொடிய தி.கே. -凸° இது யாதும் தீத ஆகாது. _ங்: அமியாமல் கேர்ங்காஅம் இது பெரிய கேடே சாமி! -o-, A என்ன செய்ய எண்ணுகிருய்? _ ! ஐயோ! பிறர் பொருள் யாதொன்றே ஆயினும் பைய அணுவெனினும் பாதகமே -- வெய்ய