பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 133 1 இவ் வுண்மை மாரீசன் பால் நேரே கெரிய நின்றது. சரி கம் மாய வஞ்சமான இவன் அழகான ஒரு மான் வடிவம் கொண்டு சீதை எ கி.ே பொய் உலாவி நின் முன். அக கேவி இகனைப் பிடித்துக் கரும் படி காய கனே வேண்டினுள். இராமன் பிடிக்க முயன் முன். இலக்குவன் கடுக்கான். இளையவன் கடுத் எம் கேளாமல் இவ்வுழையை அவ்விான் பற்றத் தொடர்ந்தான். இது வஞ்சாய் நடிக்கு ஒடி அக்க அஞ்சன வண்ணனே கெடுக் தாாம் கடக்கிக் கடுங்காவுடன் கடுத்துச் சென்றது. குன்றிடை இவரும் மேகக் குழுவிடைக் குதிக்கும் கூட ச் சென்றி.டின் அகலும் தாழின் திண்டலாம் தகைமைத் தாகும் நின்றதே போல நீங்கும் நிதிவழி நேயம் நீட்டும் மன்றலங் கோதை மாதர் மனம் எனப் போயிற்று அம்மா! இது போயிருக்ரும் போக்கையும் கோக்கையும் இதில் கூர்ந்து கோக்கி நிலைகளை ஒர்ந்து கொள்ளுகிருேம். உன் மக்குறிப் பால் இதன் உள்ளக் காவு தெளிவா வெளியாய் நின்றது. மாய Post п. == ■ i. - ** - பும் மயக்கி யிருக்கும் தியே கொடு மை தெரிய. இன்னவாறு இன் எனல் புரிந்து கன்னயமாய் இப் பொன் மான் எய்த்துப் போகவே முடிவில் யூகமாய் அவ் விவேகி ஒர்க்து கேர்த்தான். காயம் வேருகிச் செய்யும் கருமம் வேருகிற் றன்றே ஏ யுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே ஆயுமேல் உறுதல் செல்லாம் அரக்கரா னவர்கள் செய்த மாயமே ஆயதே நான் வருந்தியது என்ருன் வள்ளல். (இராமா, மாரீசன்) அழகான இனிய உருவமாய் கேபே கோன்றியது: செய்யும் செயலோ கொடிய ைேமயா யுள்ளது; ஆகவே இது இராட்சச மாயமே என்று துணிந்து அவ்விரன் விரைந்து அம்பு கொ டுக்க அடித்து விழ்க்கினன். மாரீசன் துடித்து மாய்க்கான். அகக்கே கள்ளம் படிந்து புறக்கே கணே போல் செவ்விதாய்க் கோன்றினுன் செயலால் கொடுமை காட்டவே அவ் வி. வில்லி பின் வெற்றிக் கணேயால் செத்து விழ்க்கான். கெஞ்சம் காவாய் வஞ்ச வடிவம் மருவி வரினும் வினைபடு பாலால் உண்மை வெளி _ாம் என்பகை இவன் தெளிவாக அன்று விளக்கி கின்ருன்.