பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம் 1335 வாகும் அந் நான் கொழித் தைந்தடக்கு வாளுகின் வேகும்பம் வேண்டான் விடும். (சிறுபஞ்சமூலம்) மழிக்கல் நீட்டல் முகலிய வேடங்களை ஒழித்து ஐம்புலன் களை அடக்கி நெறியே ஒருவன் ஒழுகுவனுயின் அவன் பிறவி ர்ேந்து பேரின்பம் பேறு வான் எனக் காரியாசான் இவ்வாறு கூறியுள்ளார். விடின் வேண்டா என்ற இக் குறளை அடியொற்றி வேண்டான் விடும் என இதில் வந்துளது. கபட வஞ்சகரே கள்ள வேடங்களை வெளியே கொள்ள நேர்கின்றனர். பழியான புலைகள் படியாகிருப்பதே விழுமிய தவம்; அத் ககைய மெய்க் கவதிகை யுடையவர்க்கு எத்தகைய வேடமும் புறக்கே வேண்டுவதில்லை. எவ்வழியும் அவர் திவ்விய கிலையின பாய்ச் சிறந்து சீர்மை நீர்மைகளோடு உயர்ந்து கிகழ்கின்ருர். அழித்தபடி படைத்துவிளே யாடு வானே ஆலவா யானையடல் அரிமான் ஏற்றைக் கிழித்தவ தள் உடுத்துவெள்ளி மன்றுள் ஆடும் கேடிலியைத் தொழு திருக்கக் கிடைத்த மேலோர் பழித்தலும்வாழ்த் தலும் எறிவாட் படையும் சாந்தும் பாத்திரப்பால் அடிசிலும் கை வார்த்த கூழும் மழித்தலும் நீட்டலும் தமர் சூழ் வளமை நாடும் வறுங்காடும் ஒருபடித்தாய் மதிப்பர் தாமே. (மதுரைப் பதிற்றுப்பத்து, 48) உலகம் பழிக்கதை ஒழித்த மெய்யான பாம் பொருளைப் பற்றி ரிபவர் மழித்தலும் நீட்டலும் வேண்டார் எனப் பாஞ்சோதி முனிவர் இவ்வாறு பாடியுள்ளார். இந்த அருமைக் கிருக்குறள் அவருடைய உள்ளத்தில் புகுங்கிருந்து இவ்வண்ணம் ஒளி பெற்று வெளிவந்துளது. குற்றங்கள் நீங்கிக் குணங்கள் ஓங்கி வரின் அவர் உயர்க்க மேலோாாய் ஒளிமிகுந்து கிகழ்கின்ருர், பயிர் தாய்மையாய் இறைவன் அருளை அடைவதே பிறவியின் பளும், அப்பேற்றைத் கரும் அளவு தவம் எம்மம் பெற்.அ வருகிறது. உள்ளம் புனிதமுமின் உயிர் உயர்வுறுகிறது. கொடியவரை வனத்திருந்து நோற்கி னும்தோட் கொற்றவரை ஒத்தவரைத் துறந்து போகிப் படியவரை மருட்டுதவ வேடம் தாங்கிப்