பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1336 திருக்குறட் குமரேச வெண்பா படிமுழுதும் உல்ாவுகினும் மறைகள் எல்லாம் முடியவரை யறுத்துணர்ந்து புகலி னும் தீ முளரிமலர்க் கரத்தெடுத்த வெங்கை வாணர் அடியவரை வழுத்தியவர் அடிகள் துளுடா அவலரை ஓர் பொருளாக அறிகி லோமே. (திருவெங்கைக் கலம்பகம்) மலை வண்ங்களிலிருந்து தவம் புரிந்து வருவன எல்லாம் பாமன் உறவை உறவே இந்த உறுதி கலனே அடைந்து கொண்டவரே உண்மையான உயர்ந்த கவசிகள்; அது இல்லே யானுல் உலகத்தவரை மருட்டுகின்ற தவ வேடம் தாங்கி உலாவு வதும் வினேயாம் என இது விளக்கியுளது. உள்ளத் தாய்மையே எவ்வழியும் கல்ல கம்ை. இது சககேசர்பால் அறிய கின்றது. சரிதம். இவர் சேரமன்னர் மரபினர். சிறந்த சீலம் உள்ளவர். எல்லாரும் இன்புற இவர் அன்பு புரிந்து வந்தார். ஈசன் பால் போன் புடைய இவர்பால் யாவரும் கேசம் காந்து வந்தமையால் சக நேசர் என கேர்ந்தார். அரச திருவினாா யிருந்தும் துறவு செவியிலேயே இவர் உறய கொண்டு வந்தார். கித்திய அசிக்கிய கிலேகளே உய்த்துனர்கது சிக்க சுக்கி கோய்ந்த உக்க சீலாாய் ஒழுகி வந்த இவரது விழுமிய ர்ேமைகளை வியந்து கண் தவஞானிகளும் புகழ்ந்து வந்தனர். இவருடைய புனித வாழ்வு ஞானமணம் கமழ்ந்து கலம் பல கனிந்து நாளும் ஒளி விசி வந்தது. உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல என உணர்வார் புலரி எழுந்து புனல்மூழ்கிப் புனித வெண்ணிற்றினும் முழ்கி நிலவு திருநந் தனவனத்து நீடும் பணிகள் பலசெய்து மலரு முகையும் கொணர்ந்துதிருமாலேசாத்தமகிழ்ந்தமைத்து. மண்மேல் சைவ நெறிவாழ வளர்ந்து முன்னே வழியன்பால் கண்மேல் விளங்கு நெற்றியினர் கழலே பேனும்கருத்தினராய் உண்மே வியஅன் பினராகி உரிமை அரசர் தொழில் புரியார் தெண்ணின் முடியார் திருவஞ்சைக் களத்தில் திருத்தொண்டே (புரிவார்.