பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1339. தன்னை இகழ்ந்து பேசுவதை எந்த மனிதனும் விரும்பான். புகழ்ந்து கூற வேண்டும் என்றே யாவரும் யாண்டும் ஆவலோடு விரும்புகின்றனர். எள்ளுதலை எள்ளி வெறுக்கும் மனிதன் கள் ளுகலை உள்ளி உவத்தல் இழி மருளான கழி மடமையாம். 'களவு அழகைக் கெடுக்கும்' என்பது பழமொழி வழக்காய் வந்துள்ளது. மனிதனு. டைய உயர்கலன்களையெல்லாம் பாழாக்கி இழிபழிகளை விளைத் தக் களவு அவனே ஈனனுக்கி விடும் என்பதை இக்க முது மொழி மதிதெளிய நன்கு விளக்கி யுள்ளது. வஞ்சமாய்க் காந்து செய்வது ஆதலால் களவைக் கருதிய பொழுதே அக்க கெஞ்சம் சேமா யிழிகிறது. இழியவே அந்த மனிகன் உயிர் இருந்தும் செக் கவனுய் அழி துயரங்களை அடை முென். களவு புக இழவுகள் யாவும் புகுகின்றன. கரப்புக் கட்டல் பட்டிமை சோர்வு கயவு படிறு கரவடம் களவு. (பிங்கலந்தை) களவுக்கு நேர்ந்துள்ள இந்தப் பெயர்களால் அதன் புலே ைெலகளை நன்கு ஒர்ந்து கொள்ளலாம். கள்வன் கிருடன் கயவன் சோான் என்று சொன்னுல் எவனும் சகியான். இழிவான ஈனம் என்று இவ்வாறு உணருகின்றவன் மதிகேடனுய் மானம் இன்றிக் களவு செய்ய நேர்கின்ருன். அவல ஆசையால் அறிவு பாழாகின்றது; ஆகவே வெறிய குய்க் களவில் இழிகின்ருன்; இழியவே கள்ளன் என்று பழி பட்டு எள்ளல் அடைந்து அல்லலுறுகிருன். கன் உயிர்க்கு கல் லகை நாடுகின்றவன் பொல்லாக புலையான களவை மறந்தும் %ெளயான். கள்ளம் படியவே கடுங்துயர்கள் படிகின்றன. கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் தள்ளாமை வேண்டும் தகுதி யுடையன நள்ளாமை வேண்டும் சிறியாரோடு யார்மாட்டும் கொள்ளாமை வேண்டும் பகை. (நான்மணி, 88) களவால் கொடிய துயாங்கள் கடிது வருதலால் அதனைச் கருக லாகாது என விளம்பிநாகனர் இங்ஙனம் விளம்பி اما در ul பம் ருெள். எள்ளல் இளிவுகளே τΟ அல் லல்களை ஒல்லையில்