பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#344 திருக்குறட் குமரேச வெண்பா இவன் உள்ளம் தெளிந்து உண்மை நெறியை ஒர்ந்து கொண் டான். எள்ளாமை வேண்டுவான் தன் நெஞ்சைக் கள்ளாமை காக்க வேண்டும் என்பதை உலகம் காண இவன் உணர்த்தினன். களவு கடுகள வேனும் கடிதே அளவில் துயர்கள் அடும். கள்ளம் கருகாதே. -o-, - 282. பண்டுமலர் கள்ளத்தால் பற்றிப் பராந்தகனேன் கொண்டான் அழிவைக் குமரேசா-கண்டுநின்ற உள்ளத்தால் உள்ளலும் திதே பிறன்பொருளேக் கள்ளத்தால் கள் வேம் எனல். (2) இ-ள் குமரேசா கள்ள வழியில் மலரைக் கவர்ந்த பராந்தகன் என் எள்ளலாய் அழிந்தான்? எனின், பிறன் பொருளைக் கள்ளக் கால் கள் வேம் எனல் உள்ளக்கால் உள்ள அம் சீகே என்க. உள்ளமும் கள்ளமும் ஈண்டு உனா வங்கன. பிறனுடைய பொருளைக் காவாய்க் கவர்ந்து கொள்வோம் என்று ஒருவன் மனக் கால் கினைக்காலும் கொடிய தீமையாம். எனைத்து ஒன்றும் கள்ளாமல் நெஞ்சைக் காக்க என்று முன்பு குறித்தார்; இதில் கள்ளக்கைக் கருகிலும் உள்ளம் பாழாம் என்கின் ருர், நினைவு சேமாயின் யாவும் நாசமாம். கண்ணுக்குத் தெரியாமல் உடலின் உள்ளே இருந்து E_ఙr ரும் கருவி ஆகலால் உள்ளம் என வந்தது. மனம் இதயம் நெஞ்சு என்பவற்றினும் உள்ளம் உயிருக்கு நெருங்கி யுள்ளது. உள்ளம் கல்ல சிங்கனைகள் தோய்ந்து வரின் அந்த மனிதன் -- = H. H. * # --- கல்லவனுய் உயர்ந்து திகழ்கிருன். அது தீயன தோயுமேல் அவன் தீயவனப் இழிந்து கழிகிருன். ஒருவன் ஈசன் என உயர் வதும், நீசன் எனத் தாழ்வதும் உள்ளக்கின் உள்ளல்களில் உள் ளமையால் அதன் அதிசய நிலைகளை உணர்ந்து கொள்ளலாம். எண்ணல், பேசல், செய்தல் என்னும் இம் மூன்றின் வழியே மனித வாழ்வுகள் இயங்கி வருகின்றன. மொழி செயல்