பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1345 களுக்கு மூலசாாணம் உள்ளலே. உள்ளத்தின் தொழிலான இது களவில் இழியின் அக்க வாழ்வு முழுவதும் இழவேயாம். உம்மை அதன் புன்மை கெரிய கின்றது. சொல் செயல் களில் துழையு முன்னரே நினைவில் பழி தீமைகள் விளைந்து விடு ன்ெறன. புனித நினைவு புண்ணியமாய் வருகிறது. தீதே என்ற கில் ஏகாரம் ஒலிக்கிருக்கும் கொனிக்குறிப்பை உள்ளச் செவியால் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும். கெஞ்சால் கினைக்காலும் அக்க மனிதனை நீசப் படுத்துகின்ற காசக் இமையைக் கூசாமல் செய்கின்ருரே! அங்கோ! எவ்வளவு மதி வீனம் எக் துணை இழிவு என்று களவின் புலையையும் கள்ளரின் அழிவையும் எண்ணிக் கேவர் உள்ளம் இாங்கி யுள்ளார். அவ் வுண்மையை உாையுள் துணுகி யுணர்ந்து கொள்ளுகிருேம். உள்ளத்தால் உள்ளல் கள்ளக் கால் கள்ளல் என்றதில் சொல்லணி கோய்ந்துள்ளது. கொள்வேம் எனவும் பாடம். உள்ளம் கள்ளமுறின் உயிர் எள்ளலுறும். பிறர் பொருளை கசையாய் இச்சிக்காலும் இதே என்றகளுல் அகனேக் கவர்ந்து கொள்வது கொடிய பாவம் என்பதாயிற்று. ஏதிலார் பொருள்நோக்கி யிச்சையுறல் கவர்ந்ததொப்பாம் எழில்மின் னுரைக் காதலாய் நோக்குதலே கலந்ததொப்பாம் பிறர்கேட்டைக் கருதல் அன்னர் வேதையுறக் கொன்றதொப்பாம் இவ்வாருேர் பயனின்றி மேவும் பாவம் ஆதலின் ஐம் பொறிவழியே மனம்செலாது அடக்குவார் அறிவு வேளாரே. (நீதிநூல்) யே வழியில் செல்ல ஒட்டாமல் உள்ளத்தை அடக்கி ஆள்பவரே தாய மகான்களாய் மகிமை பெற்று வருகின்ருர். உன்னுடைய பொருளை ஒருவன் கவர்ந்து கொண்டால் உள்ளம் வருந்துகிருய்.அவனைக் கள்ளன் என்று எள்ளி இகழ்ந் _ இடித்து வைகிருய்; அடிக்கல் முதலிய கடுந் துயர்களைச் செய்ய கேர்கின்ருய். இவ்வாறு அனுபவ அறிவுகளை அடைந்து மணிசன் என்.று மதிப்புடன் வந்துள்ளவன் கள்ளன் என்று 169