பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1346 திருக்குறட் குமரேச வெண்பா ஈனமாய் இழிந்து கழியலாமா? களவின் புலையை எண்ணிஞ்லும் இமை என்று இகழ்ந்து விலகுக. சிறந்த வழிகளிலேயே பழகி உள்ளம் தெளிந்து நல்லவனுய் உயர்ந்து கொள்ளுக. களவு புரியின் இழி பழிகளும் அழி துயர்களும் அடர்ந்து தொடர்ந்து நேரும். இது பராந்தகன் பால் அறிய கின்றது. சரிதம் இவன் உறையூரிலிருந்து அாசுபுரிந்த சோழ மன்னன். சிறந்த போர்விான். இவனுடைய மனைவி பெயர் புவனமாதேவி. பேரழகுடையவள். அவள் பால் பெருமோக முடையய்ை இனிய போகங்ளை து கர்ந்து அரிய செல்வ வளங்களோடு இவன் ஆட்சி செயது வந்தான். சியகிரியில் கோயில் கொண்டுள்ள இறைவ னுக்கு நாளும் மலர் மாலைகள் வனைந்து புனைந்து வரும் பணி விடையைச் சாரமா முனிவர் என்னும் பெரியார் உரிமையுடன் செய்து வந்தார். அதற்காக அழகிய ஒரு கக்கவனக்கை வளமாக ஆக்கியிருந்தார். கறுமண முடைய மலர்கள் பல அதில் மருவி யிருந்தன. கிவ்விய வாசனை நிறைந்த செவ்வக்கி என்னும் மலர் அங்கே சிறந்து செழித்து வந்தது. அந்த மலரைக் கன் மனைவிக்குச் குட்டி மகிழ வேண்டும் என்று இக்க மன்னன் விரும்பினன். யாரும் அறியாவகை இாவில் சென்று பூவாணிகன் பறித்து வந்தான். தனது தேவிக்கு அணிந்து தேக போகக் களில் மூழ்கி இவன் சிங்கை களித்து வந்தான். ஈசனுக்கு உரிய அரிய வாசனை மலர் காணுமல் களவு போவகை முனிவர் கருகி யுணர்ந்தார். உளவு கெரிங்து வந்து இவனிடம் முறையிட்டார். சாதுவான அவருடைய வாய்மொழிகள் கிே கெறிகளை கேனே விளக்கி கீர்மையான போதனைகள் கோய்ந்து வந்தன. வேலி யானது பயிரின நுகர்ந்திட விழைந்தால் கால ருைல குயிரெலாம் கவர்ந்திடக் கனன்ருல் ஆலம் அன்னையர் புதல்வருக்கு அருத்துவ ராகுல் வேலே வேலையைக் கடக்கில்ஆர் விலக்குவார் வேந்தே| இவ்வாறு அவர் இதமாய்க் கூறவே இவனும் களவு கோாமல் கவனிப்பதாகக் காவுடன் கூறிவிடுத்தான். இவன் சொல்லை கம்பி அவர் உள்ளம் உவந்து போளுர், மீண்டும் கள்ளம் கடந்து வக் தது. அவர் பொறுக்கப்பொறுத்துப் பார்க்தார். அாசன யிரும்