பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1347 கம் அகிே புரிகின்ருனே என்.று வருங்கினர். முடிவில் உள்ளம் கொகித்து சச சேக் களவு புரியும் இவன் காசமாய்ப் போக மாட்டான” என்று வேகமா வைகார். மாதவர் மனம் கொந்து மஅகி மொழிக்க படியே இவனுடைய நகரம் மண்மாரியால் அழிக்கது. இவன் பட்டத்துக் குதிாையில் ஏறி விாைந்து வெளியே போனன். போன வழியெல்லாம் வானம் கல்மழை சொரிந்தது; சொரியவே பரியோடு இவன் பசைக்த அழிக்கான். மாவும் மன்னனும் மறைந்திடப் பொழிந்தமண் மாரி காவில் நின்றகள் மலரெலாம் பறித்துமுன் கவர்ந்த பாவி என்றிவன் விருப்பமா னதுகெடும் படிக்குப் பூவி னுல்மறைத் திடுவது போன்றன. புயல்கள். (1) பிறைமுடித்தவர் முனிவினல் அயிர் மழை பெய்த தறையில் இத்தனை ஆயிரத் தலமென அறியும் உறைகள் இட்டன போன்றிருந் தனஉறை யூரில் குறைய றத் திசை திசையெலாம் நிறைந்தமட் குவைகள். (செவ்வந்தியம்) நிகழ்ந்துள்ள அழிவுகளை இவற்ருல் அறிந்து கொள் கிருேம். கன்கையால் அரசன் களவு செய்யவில்லை. கள்ளத்தை உள்ளம் உவந்து கொண்டான். அது நெடிய தீமையாய்க் கொடிய அழி அயரங்களை விளைத்து விட்டது. பிறன்பொருளைக் கள்ளத்தால் கவா உள்ளத்தால் உள்ளினும் தீதாம் என்பதை உலக அறிய இவன் சரிதம் அன்று கன்கு உணர்த்தி கின்றது. கள்ளம் புரிதல் ஒழிக. கருதினே அள்ளல் நரகம் அது. களவை ஒழி. 283. அன்று களவால் அடைந்தவெலாம் ஏனிழந்து குன்றினர் சாரர் குமரேசா - என்றும் களவில்ை ஆகிய ஆக்கம் அளவிறந் தாவது போலக் கெடும். (3) இ-ன். குமரேசா களவால் பெரும் பொருள் அடைக்க சாார்