பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள்ளா ை. 1349 களவினுல் ஆகிய பொருளால் விளையும் பழி யிழிவுகளையும் அழிதுயர்களையும் விழிதெரிய இது விளக்கியுளது. உள்ளம் தெளியாக இழி பழக்கங்களாலேயே கள்ளம் புரிந்து யாண்டும் அடையனப் மனிதன் எள்ளலடைந்து இழிந்து ஒழிகிருன் பொருளை ஈட்டிக் கொள்ள எவ்வளவோ நல்ல வழிகள் உள் ான; உழவு வாணிகம் முகவிய கொழில்கள் பொன் விளையும் கிலேயங்களாய் நெறிமுறையே நிலவி நிற்கின்றன. இந்த வழி அருள் ஏதாவது ஒன்றில் முயன்ருல் ப்ொருள் பெருகி வரும்; நெறியான துறையில் வரவு சிறிதாயினும் அதனல் வரும் இன் பம் பெரிதாம். தருமமாய் வருவதே இன்பம் தரும் என்பது 'விதி கியமம் ஆதலால் அகன ஒருவி வருவன எல்லாம் துன்பமே யாம் என்பது துலங்கி நின்றது. கெட்ட வழி எவ்வழியும் வெவ் விய பழியாய்க் கேடேவிளக்கும்; அதனைவிட் டுஒழிவகேல் வி. தி. களவு மிகவும் இழிவானது; அவ்வழியில் பொருள் அடைய -- - - - గా = முயலவது மருளான மடமை மீய. கொடிய விடக்கை இனிய அமுகம் என்று கக்கிச் சாவது போல் சேக் களவைப் பொருள் கரும் என மருளாய் நேசிக்து காசத்தையே அடைகின்ருள். Thefts never enrich. (Emerson) களவுகள் ஒரு போதும் செல்வத்தை ஆக்கா” என்னும் இது இங்கே அறிய வுரியது. அளவில்லாக துன்பங்களையே ஆக்ெ வருவதை ஆக்கம் கருவதாக கம்பி மனிதன் களவைக் கைக் கொள்வது அழிவான இழவைத் கழுவுவதாம். கள்ளன் எனும்பேர்தான் காதிலுறக் கேட்டாலும் உள்ளம் கசந்துள் உளேயுமே -- கள்ளப் பழிமக்கள் அந்தப் படுவினையைச் செய்தேன் அழிகின்ருர் அந்தோ அவம். (தரும தீபிகை, 717) மடமையாய்க் களவைத் தழுவிக் கள்ளன் என்று எள்ளப் பட்டு அழிகேடுகளை அடைவது அவலக் காட்சிகளா யுள்ளன. இருமையும்சி அமையே தருகிற இதனே ஒழிவதே பெருமையாம். காவால் வக்க பொருள் கடுந்துயாக்களையே கந்து முடிவில் அயோடு ஒழிக் துபோம். இது சார்பால் அறிய நின்றது.