பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள்ளா ைம 1351 284. மாசில் மணிக்களவால் மந்திாதன இன்பதம்போய்க் கூசினுன் என்னே குமரேசா - நிசக் களவின்கட் கன்றிய காதல் விளைவின் கண் வியா விழுமம் தரும். (4) இ. ள். குமரேசா கள்ளமாய் மணியைக் கவர்ந்து கொண்ட மங்கிரி என் எள்ளல் அடைந்து இழிந்தான்? எனின், களவின் க்ண் கன்றிய காதல் விளைவின்கண் வியா விழுமம் கரும் என்க. - - - = = *E. הדי - L. களவும காதலும மிக மிா கான வகதுளளன. களவிலே கோன் அகின்ற மிகுந்த ஆசை பின்பு அதன் விளைவிலே தொலையாக துன்பங்களை ஒருங்கே கொடுக்கும். கன்றிய = ஊன்றி இங்கிய, கன்று கல் = மிகுதல். வியா = நீங்காக ஒழியாக கொலையாக. விழுமம் = துன்பம். உயிர்மேல் விழுந்து வருத்தும் கொடிய நெடிய துயரம் விழுமம் என விளைந்து வந்தது. விழுமம் உழந்து. (கலி 146) வழாஅ விழுமம். (குறிஞ்சிப்பாட்டு 260) பகடுறு விழுமம். (மதுரைக்காஞ்சி 259) இவற்றுள் விழுமம் குறித்து கிற்றலைக் கூர்ந்து அறிக. பழிபாககம் என மேலேசர் இழித்து விலக்கியுள்ள களவை ஒருவன் உளமுவந்த விழைந்து கொள்வது அவனது இழி புலை யையும் பழிநிலையையும் கழி மடமையையும் விழிதெரிய விளக்கி யுள்ளது. கிருடன் அகக்கண் குருடன். களவை விரும்பிய அளவே அவன் கள்ளன் ஆகின்ருன். வங்கும் எள்ளப் படுகின்ருன; எவரும் அவனே அருவருத்து வெக்கின்ருர்; அடியும் மிதியும் படுகிருன்; அரச கண்டனைகள் அடைகிருன்; சிறைச்சாலைகளில் அடைபட்டுக் கொடிய தயாங் க% அனுபவிக்கிருன். இன்னவா. இன்னலான துன்பங்கள் வல்வழியும் கொடர்ந்து அடர்ந்து வருகலால் களவின் விழைவு பாண்டும் வீயா விழுமம் தரும் என்று விளக்கி யருளினர். திலக வாணுதல் தேவியைச் சேயரைப் பிரிந்து கலக லென்னவே ஒலிசெய்மா விலங்குகால் பூண்டிவ்