பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. க ள் ளா ைம 1353. உள்ளத்தில் கள்ளம் புகுந்தால் அங்க மனிதன் எள்ளல் அடைந்து எவ்வழியும் இழிந்து அல்லல் பல அடைவான். இது மல்லாரிபால் அறிய வந்தது. சரிதம் இவன் சிங்கபுரி என்னும் நகரிலிருந்து அரசு புரிக்க சீயகங் கனுடைய அமைச்சன். கல்வியறிவிலும் காரிய விசாரணைகளி லும் சொல்வன்மையிலும் சிறந்து பல்வகையிலும் உயர்ந்திருங் கான். வினையாண்மைகளில் எவ்வழியும் செவ்வையாய் உயர்ந்து வங்கமையால் அரசன் இவன்பால் அன்பும் ஆதரவும் புரிந்து வங்கான். பழைய கால முறைப்படி ஒரு நாள் இரவு அரசன் மாறுவேடம் பூண்டு வேருெரு துணையுமின்றிக் கனியே நடந்து ககர சோதனை செய்து வங்கான். நள்ளிரவில் இடையே ஒருவ னைக் கண்டான். உரிமையோடு உசாவினன். அவன் உற்றதை உாைத்தான்: கான் திருடன் அல்லன்; சோாம் புரிவது என் தொழில் அன்று; அாசனுடைய பரிபாலன முறையும் பாது காப்பு நிலையும் எவ்வாறு உள்ளன? என்று சோதிக்க விரும்பி அரண்மனைக்கே போகின்றேன்” என்ருன். வேடதாரியான அரசன் வியந்தான்; இருவரும் நிதியறையுள் புகுந்தார். அழகிய ஒரு சிறு பேழையைத் திறந்தார். மூன்று மணிகள் இருக்கன. மாககம் மாணிக்கம் வயிரம் ஆகிய மூன்.றும் தனித்தனி அறை யில் வெள்ளிச் சிமிழ்களுள் விளங்கின. இரண்டை மாத்திரம் ஆளுக்கு ஒன்ருக எடுத்துக் கொண்டு பேழையை வைத்துவிட்டு வெளியே போயினர். புதி,காய் நேர்க்கவனுடைய பெயர் முத லிய விவரங்களைத் தெரிந்து கொண்டு மன்னன் வியப்போடு மீண்டான். மறுகாள் அரசவைக்கு வங்கதம் மந்திரியிடம் அரண்மனையுள் நேர்ந்துள்ள களவை மக்கணமா யுரைக்கான். அமைச்சன் ஆச்சரியமாய் நிதியறையுள் புகுந்து சோதிக்கான். மூன்று மணிகளுள் மரகதம் மட்டும் இருப்பதைக் கண்டான்; கள்வர் அதனேக் காணுமல் மறந்து போயுள்ளனர் என்று துணிங் கான். விலையுயர்ந்த அம்மணிமேல் ஆசை மூண்டது. அதனை எடுத்து மறைத்துக் கொண்டான். அரசனிடம் வங்கான்; மூன்று மணிகளும் களவு போய் விட்டன; காவலரை எவி ஆாய வேண்டும் என்று உரை க்கான். மன்னன் மனம் கனன் 170