பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1354 திருக்குறட் குமரேச வெண்பா முன்; முன்னம் வங் து போனவனே அழைப்பித்தான்; மணியை மங்கிரி முன் வைக்கச் சொன்னன்; தன்னதையும் எடுத்து வைக் கான்; நிகழ்ந்துள்ள நிலைகளையெல்லாம் அறிந்ததும் அமைச்சன் உயிரோடு செக்தவனுய் உள்ளம் கலங்கி நின் முன். பதவியை இழந்து பழிப்பட்டு ஒழிக்கான். இவனுடைய ஒழிவு களவின் கொடிய இழிவுகளை விழிகள் தெரிய நன்கு விளக்கி கின்றன. மணிகொண்ட களவினுல் மந்திரிதன் மாண்பதம்போய் மானம் கெட்டுப் பிணிகொண்ட பேயணுய்ப் பேதுற்றுப் பேருலகம் பழிக்கப் போளுன் அணிகொண்ட அறிவெல்லாம் ஆற்றலெல்லாம் அணுவளவு களவால் அந்தோ துணிகொண்ட தீயாகித் தொலைந்தனவே கள்ளத்தின் துயரம் என்னே! (சீயகங்கம்) கல்ல அறிவாளியாயிருந்தும் உள்ளக்கில் கள்ள ஆசை புகுந்தமையால் எல்லா கலன்களும் இழந்து எள்ளலடைந்து இழிக்கான். களவின்கண் காகல் உறின் அது அளவில்லாக அல்லல்களை விளைக்கும் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்ருன். வெள்ளமென அல்லல் விரைந்துவரும் கள்ளமொன்று உள்ளம் புகிைே வுடன். கள்ளம் படிங் த கடுங் துயர் அடையாதே. 285. கண்ட்ார்பொன் மூவர் கருணையின்றி ஏனிருவர் கொண்டோடி மாய்ந்தார் குமரேசா-மண்டும் அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். (5) இ-ள் குமரேசா! பொருளைக் கண்ட மூவா வன காவாய் அவாவி ஒருங்கே மாண்டார் எனின், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் அருள் கருதி அன்புடையர் ஆகல் இல் என்க.