பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. க ள் ளா ைம 1355 பிறருடைய பொருளைக் கவா விரும்பி அவரது அயர்வை எதிர்நோக்கி நிற்கும் கள்வர் இடத்தே நல்ல அருளும் அன்பும் இல்லையாம். திய மருளும் கொடுமைகளுமே உளவாம். வியாக விழுமங்களைக் களவு தரும் என்று முன்பு குறிக் கார்; விழுமிய நீர்மைகளை அது ஒழித்து விடும் என இதில் உணர்த்துகின்ருர். கள்ளம் புகவே கல்லன. ஒழிகின்றன. பொச்சாப்பு= அயர்வு; சோர்வு; மறவி. பொருளைக் கிருட நேர்ந்த கள்ளன் கண்ணுேடி நிற்கின்ற காவாடல்களை இங்கே காண நேர்ந்துள்ளோம். அவனுடைய பார்வை நடை செயல் நிலை முதலியன எல்லாம் விசித்திர வினுேதங்கள் வாய்ந்து வெய்ய தீமைகள் கோய்ந்துள்ளன. உரிமையாளர் சோர்ந்திருக்கும் சமையம் பார்த்தப் பொரு ளைக் கவர்ந்து கொண்டு விரைந்து மறைந்து போர்ை ஆதலால் கள் வருக்குச் சோரர் என்று பேர் கேமே கோன்றி நின்றது. தான் வருக்கி ஈட்டிய பொருளைக் கன் உயிர் வாழ்க்கைக் அ "அது மனிதன் சேமித்து வைக்கிருக்கிருன். காய் கங்கை மனைவி மக்கள் முதலியோரை ஆதரிக்கற்காகப் பாதுகாத்து வைத் தள்ள பொருளைக் காவாய் வந்து கவர்ந்து கொண்டு போத லால் கள்ளன் பல உயிர்களுக்குத் துயர் செய்தவனுகின் முன். ஆகவே அவன் கொடிய பாவியாய் இழிந்து யாண்டும் கெடிய .துன்பங்களை அனுபவிக்க நேர்கின் முன். கள்ளன் பெரியவன? காப்பான் பெரியவனர்' என்பது பழமொழியாய் வந்துள்ளது. எவ்வளவு பாதுகாப்புகள் இருங் காலும் அவ்வளவையும் கடந்து அ.கி சாதுரியமாய்க் கள்ளர் கொள்ளை செய்த போய் விடுவர். அவ்வாறு போகும் பொழுது யாரேனும் எதிர்க் துக் கடுக்கால் அடித்துச் செல்வர்; முடியுமா குல் கொலை புரிந்தும் போவர். வாளும் வேலும் கம்பும் சக்தியும் கள்வரின் கைகளிலுள்ள ஆயுகங்கள். பொல்லாக இங்கக் கொலைக் கருவிகளை வைக்கிருத் கலால் இரவு வேளைகளில் எவரையும் அவர் கூசாமல் கொல்ல கேர்கின் முர். கொலையும் பொய்யும் கள்வரிடம் என்றும் குடி