பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1356 திருக்குறட் குமரேச வெண்பா கொண்டிருக்கலால் அருளும் அன்பும் அக்க மருளர் அறியாக பொருள்களாய் அயலே அகன்று போயுள்ளன. அருள் கருதி அன்புடையர் ஆதல் இல். என்ற கல்ை கள்ளரிடம் உள்ள பொருள்களை உள்ளபடி நாம் உணர்ந்து கொள்கிருேம். கொடுமை ைேம கொலை பொய் பழி பாவம் முதலிய அழிகேடுகளே அவருடைய வழி விழைவு களாய் வளர்ந்து இழி தயர்களோடு கிளர்ந்து வருகின்றன. புலையான நீசங்களையே எவ்வழியும் புரிந்து வருகலால் கள்வர் கொலை பாதகர்களாய் நீண்டு யாண்டும் கொடிய துன்பங் களையே தொடர்ந்து அடைய கேர்கின்றனர். உலக மக்களால் கள்ளர் எள்ளி இகழப் படுகின்ருர்; அாச தண்டனைகளை அடைகின்ருர்; மறுமையில் கசக துயரங்களை அனுபவிக்கின் மூர். இவ்வாறு கம் வாழ்வைப் பாழ்படுக்கி உயிர்க்கு வழியும் வெவ்விய துயரங்களை விளைத்து வருதலால் கள்வர் நிலை கடும் புலையாய் கெடும் பழியாய் கின்றது. முளரிமுக நாகமுளே எயிறுழுது கீற அளவில் துயர் செய்வரிவண் மன்னவர்கள் நாளும் விளேவரிய மாதுயரம் வீழ்கதியுள் உய்க்கும் களவு கடனுகக் கடிந்திடுதல் சூதே. (சீவக சிந்தாமணி, 2870) களவால் விளையும் துயரங்களை விழி தெரிய விளக்கி அதனே ஒழிந்து உய்யுமா. இது உணர்த்தியுள்ளது. பண்டைக் காலக் தில் இக் காட்டில் கள்ளருக்கு அரசர் கடுங் கண்டனேகள் புரிந்து வந்தனர். யானேயால் மிதிக்க விட்டும் அதன் கொம்பால் குத்திக் கொன்றும் கை கால்களே வெட்டி எறிந்தும் கள்வரை அழித்து அழித்துள்ள னர். அவ் அண்மைகளை அால்கள் துலக்கி வருகின் மன. காகம் = யானே. அதன் எயிறு உழுது கீற என்ற தல்ை கொலேயின் கொடிய பயங்கச நிலை கேரே தெரிய கின்றது. தன் உயிர் போல் மன்னுயிரை எண்ணி ஒழுகும் கண்ணனி புண்ணியமாம். இனிய கருணையான அதனை அடியோடு இழக்கச் செய்தலால் கனவு கொடிய பாதகமாயது. அந்த நெடிய சேக் தை அனுகாக அளவே மனிதன் புனிகனும் உயர்கிருன்; அகன