பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1360 திருக்குறட் குமரேச வெண்பா They lay wait for their own blood; they lurk privily for their own lives. (Bible: p. 1.18) தங்கள் இாத்தம் சிங்கித் தங்கள் உயிர் அழிந்து ஒழியவே அவர் மறைவாய்ப் பதுங்கி யிருக்கின்றனர் எனக் கள்ளாைக் குறித்து இவ்வாறு சாலமன் சால்போடு உாைக்கிருக்கிரு.ர். களவின்கண் காதல் புகுந்த அளவே அவரிடம் சாகல் புகுந்து கொள்கிறது. கொள்ளவே கள்ளருடைய வாழ்வு சாவில் வளர்ந்து வருவது தெரிய வக்கது. பிறர் துயருறும்படி யான தீய செயல்களைச் செய்தலால் கள்வர் அல்லலும் பழியும் அடைந்து யாண்டும் நீண்ட துயரமாய் அழிவுற நேர்கின்ருர். ஆறலத்தல் கொள்ளை அதிகாரம் பொய்வஞ்சம் சிறி வெருட்டல் குறைமுடிப்பல் செய்வலினிப் பேறெனல் இன்ன பிறரறிய வெளவினும் வேறல்ல கள்ள வினை. (இன்னிசை) கள்ளக் கொழில்களை இது காட்டியுள்ளது. பொல்லாக புலேக் களவுகளை ஒழிக்க அளவே மனிதன் கல்லவனுயுயர்கிருன். உள்ளம் கோடிக் கள்ளம் புரிபவர் யாண்டும் கல்ல வழியில் ஒழுகார். இவ்வுண்மை கலுளன் முதலியவர்.பால் அறியகின்றது. சரிதம் இவர் கன்னட கேசத்தில் கலியாணபுரம் என்னும் ஊரில் இருந்தவர். சிறிது கல்வியறிவுடையவர். வேறு கொழில் முயற் சிகள் யாதும் செய்யாமல் சோம்பேறிகளாய்க் கிரிந்து யாண்டும் வாயாடிகளாய் வயிறு வளர்த்து வந்தனர். வீர சைவ மாபில் சீரும் சிறப்புமாய் விளங்கியிருக்க வசவதேவர் சிவனடிய ா களுக்கு நாளும் விருந்து புரிந்து வந்தார் ஆதலால் அந்த அடி யார்கள் கூட்டத்தில் சோரத்தனமாய்ப் புகுந்து இவர் சோ. தின்ன மூண்டார். அங்கே வருகிற சாதுக்கள் யாவரும் இலிங்க தாரிகள். அந்த அடையாளம் இல்லாதவர் உள்ளே புக முடி யாது. அக்க உளவினை இங்கக் களவாணிகள் கெரிங்து கப வேடங்கள் பூண்டார். இளம் சுக்கிரிப் பிஞ்சுகளைத் துணிகளில் பொதிந்து மறைத்துக் கழுத்தில் அணிந்து கொண்டு உள்ளே புகுந்தனர். அடியவர்களோடு சேர்ந்து பக்தியில் அமர்ந்தனர்.