பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1363 கோவலனைக் கொலை புரிய முட்டிய கள்வனுன பொற் கொல்லன் காவலாளிகளிடம் இப்படிப் பேசியிருக்கிருன். ஒரு கள்ளன் ஒரு நாள் இரவு காவாய்ப் புகுந்து பாண்டிய மன்னன் கம்பி இளங்கோ துயின்றிருந்த பஞ்சனையை அஞ்சாமல்அணுகி அவன் கழுத்தில் ஒளி விசிக்கிடந்த விலையுயர்ந்த இாக்கினமாலை யைக் கவர்ந்தான்; கவாவே அவ் விான் விழித்து உடைவாளை உருவி விரைந்து வெட்டினன்; அக்க வெட்டையும் கட்டி யாருக் கும் அகப்படாமல் அவன் கப்பிப் போய் விட்டான்; இவனையும் கப்பவிட்டால் அரசகண்டனே கிடைக்கும் என அச்சோன் = o TH - * * . . * - T. = To + இவ்வாறு காரறிவே டு கேயே சொல்லியிருக்கிருன். = -o- is = - * -- * ". # == ஒரு காலத்தில் கான் கேரில் கண்டு போராடிய கள்ளனேக் குறிக்கு மற்ருெரு காவலனும் புக்கியோடு கூறினன். அன்று அவன் கூறிய உரைகள் ஈண்டு அடியில் வருகின்றன.

  • நிலன் அகழ் உளியன் நீலத் தானேயன் கலன் நசை வேட்கையிற் கடும் புலி போன்று மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக் கைவாள் உருவ என் கைவாள் வாங்க எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன் அரிது இவர் செய்தி அலேக்கும் வேந்தனும் உரியது ஒன்று உரைமின் உறுபடை பீர்!’

கள்ளருடைய செயல் இயல்களை எவரும் எளிதில் அறிய முடியா என்று முடிவு கூறி இப்படி விசிக்கிரமாய் முடிக்கிருக் ன்ெருன். பொருள் நிலைகளை ஊன்றிஉணர்ந்துகொள்ளவேண்டும். மாங்குடி மருகளுர் என்னும் சங்கப்புலவர் கள்வர் கிலையைக் குறித்துக் காட்டியிருக்கும் காட்சிகள் கருதி யுனாவுரியன. கல்லும் மானும் துணிக்கும் கூர்மைத் தொடலே வாளர் தொடுதோல் அடியர் குறங்கிடைப் பதித்த கூர்துனைக் குறும்பிடிச் சிறந்த கருமை நுண்வினை துணங்கறல் நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர் மென்னுரல் எணிப் பன்மாண் சுற்றினர் நிலனகழ் உளியர் கலன் நசைஇக் கொட்கும் H.