பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1366 திருக்குறட் குமரேச வெண்பா இழிவான கீழ்மக்களே களவை விழைகது புரிவர்; அல்ல லே புரிகின்ற அவர் அவலமா யழிந்து ஒழிக்கே போவர். கல்ல அறிஞர்கள் பொல்லாத புலைக் களவை யாண்டும் எண்ணுர். இவ் வுண்மை மாதவர் ஆகியர்பால் அறிய கின்றது. சரிதம். திருவஞ்சிக்களம் என்னும் ககரிலிருந்த அரசு புரிந்துவக்க சேர மன்னன் திருமா லிடம் பெருமால் கொண்டு போன்பு புரிந்து வந்தார். உலக செல்வங்கள் எதையும் மகியாமல் பாமனே யே கருதி யுருகிப் பாகவதர்களைப் பெரிதும் பேணி ஞான யோக சிலராய் அரிய பாடல்கள் பல பாடியருளினர். துாராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி ஆராத மனக்களிப்போடு அழுத கண்ணிர் மழைசோர நினைந்துருகி ஏத்திநாளும் சிரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் போாாழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூத லத்தில் என்றுகொலோ புரளும் நாளே? (1, வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய துன்பமிகு துயர கல அயர்வொன் றில்லாச் சுகம்வளர அகமகிழும் தொண்டர் வாழ அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் * இசைந்துடனே என்றுகொலோ இருக்கும் நாளே? (2) (பெருமாள் திருமொழி) ஆண்டவன் பால் அன்புமண்டி வங்க இவர் அவனுடைய தொண்டர்கள் மேல் கொண்டுள்ள காதல் நிலையை இவம்ருல் கண்டு கொள்ளுகிருேம். இவ்வாறு ஆர்வம் மீதார்க்க வங்கமை பால் பாகவதர்கள் இவரிடம் காளும் பெருகி வந்தனர். அாசன் பால் அதிகமான மதிப்பும் மரியாதைகளையும் அவர் பெம்ம வருவதைக் கண்டு மக்கிரிகள் பொருமை கொண்டனர். அவரது