பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1384 திருக்குறட் குமரேச வெண்பா வாய் வார்க்கை கோய் வார்த்துவரின் பேய் வார்க்க பேதையாய் அவன் பிழைபட்டு இழிசிருன். மொழியின் வழியே மனிதன் எவ்வழியும் தெளிவாய் விழிதெரிய வருகிருன். கள்ளாமை என்றது போல் பொய்யாமை என இந்த அெ காாக்கிற்குப் பெயர் வைத்திருக்கலாம். அவ்வாறு வைக்க வில்லை. வாய்மை என்றே வாைங்கிருக்கிருர் வாயுடைமையின் மைெமயைத் தகைமையாயுணா இது வகைமையாய் வந்தது. மனம் மொழி மெய்களால் மனிதன் இயங்கி வருகிருன். இந்த மூன்றும் வாய்மையால் தாய்மை கோய்ந்து வருகின்றன. உள்ளக்கின் தாய்மை உண்மை என உற்றது. வாயின் தாய்மை வாய்மை என வந்தது. மெய்யின் தாய்மை மெய்மை என மேவியது. பெயர்களின் குறிப்புகள் இயல்புகளை விளக்கியுள்ளன. சாதம் வாய்மை சத்தியம் உண்மை நீதி நிலைமை நியாயம் நிச்சயம் வாய்திடம் ஆணை மன்றம் சரதம் வேளாண்மை பட்டாங்கு மெய்யென உரைப்பர். (பிங்கலந்தை) மெய்க்கு இவ்வாறு பதினைந்து பெயர்கள் மேவியுள்ளன. யாவும் காாணக் குறிகளுடையன. கருதி யுனா வேண்டும். சாாமாய் என்றும் கிலைக்கிருப்பது சத்து. அதனை உயை யால் முறையே உணர்க்கி வருவது சத்தியம் என வந்தது. யாண்டும் உண்மையே பேச வேண்டும்; ஆயினும் அப் பேச் சில் தீமை கலங்கிருக்கக் கூடாது. எவ்வகையிலும் இதம் கோய்ந்து யாகொரு தீமையுமில்லாத சொல்லே தாய்மையான வாய்மையாம். சீமை கோயின் அது வாய்மையாகாது. வாய்மை எனினும் புலரியைக் கூறுதல் வாரணங்காள்! சேய்மை யறு நம் கொழுநர்தம் கூட்டம் சிதைத்தெமக்குத் தீமை பயந்தமை யால்வெங்கை நாயகர் செய்த அறத் துாய்மை யுணர்ந்தவர் வாய்மையன் ருமெனச் சொல்லுவரே. (திருவெங்கைக் கோவை 211)