பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1218 திருக்குறட் குமரேச வெண்பா “ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன் மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி உடங்குயிர் வாழ்கஎன்று உள்ளம் கசிந்துகத் தொன்று காலத்து நின்று அறம் உரைத்த குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும் பாத பங்கயம் கிடத்தலின் ஈங்கிது பாத பங்கயமலை எனும்பெயர்த் தாயது.” (மணிமேகலை, 10) இவ்வாறு யாவரும் கொலை புலை நீங்கி எவ்வுயிர்க்கும் இரங்கி திேவழியே ஒழுகிவா இவன் நெறிமுறைகள் புரிந்து அருளறங்களை யாண்டும் இனிது பேணிவக்கான். அவிசொரிந்து ஆயிரம் வேட்டவின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணுமை நன்று என்பதை உலகம் தெளிப இவன் உணர்த்தி கின்ருன். புலையூன் அருந்தாதான் புண்ணியனுய்த் தெய்வ நிலையை அடைவன் நிலைத்து. புலே நீங்கின் புனிதம் ஒங்கும். 260. மண்டுபுகழ் நந்தனுர் வான்மீகர் ஏனுயிர்கள் கொண்டுதொழ நின்ருர் குமரேசா-கண்டதொன்றும் கொல்லான் புலாலே மறுத்தானைக் கைகூப்பி எல்லா வுயிரும் தொழும். (10) இ-ள் குமரேசா புலாலை மறுத்துப் புனிதராய் கின்ற கந்த னரையும், வால்மீகரையும் உயிர்களெல்லாம் என் எவ்வழியும் உவந்து கொழுதன. எனின், .ெ க - ல் லா ன் புலாலை மறுக் கானேக் கைகூப்பி எல்லா உயிரும் கொழும் என்க. ஒர் உயிரையும் கொல்லாதவளுய் யாகொரு ஊனையும் உண்ணுகவனே எல்லா உயிர்களும் கைகள் கூப்பிக் கொழும். தான் சுகமாய் வாழவேண்டும் என்றே எங்க மனிதனும் எண்ணிவருகிருன்; அந்த நிலையில் வந்துள்ளவன் யாதொரு உயிர்க்கும் இடர் செய்யலாகாது; இதமே செய்துவ வேண்டும்.