பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1392 திருக்குறட் குமரேச வெண்பா அருக்கியம் முதலிைேடு ஆசனம் கொடுத்து இருக்கென இருந்தபின் இனிய கூறலும் முருக்கிதழ் மடந்தையர் முனிவனைத் தொழாப் பொருக்கென எழுந்துபோய்ப் புரையுட் புக்கனர். (2) திருந்திழை யவர் சில தினங்கள் தீர்ந்துழி மருந்தினும் இனியன வருக்கை வாழைமாத் தருந்தரும் கனியொடு தாழ்ை யின்பலம் அருந்தவ அருந்தென அருளி ரைரோ. (3) இன்னன பல்பகல் இறந்த பின் திரு நன்னுதல் மடந்தையர் நவையில் மாதவன் தன்னை எம்மிட்த்தினும் சார்தல் வேண்டும்என்று அன்னவர் தொழுதலும் அவரொடு ஏகினன். (4) விம்முறும் உவகையர் வியந்த நெஞ்சினர் அம்ம இது இது என அகலும் நீள்நெறி செம்மையின் முனிவரன் தொடரச் சென்றனர் தம்மனம் என மருள் தைய லார்களே. (5) -- (இராமாயணம்) இந்த மங்கையர் செய்துள்ள காரிய சாதனைகளை இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். நகரை அணுகியதும் முனிவர் இவரது பொய்யான நிலைமையை அறிந்து முனிக்கார். அரசன் விாைத்து வந்து அவருடைய அடியில் விழுங்க கொழுது த கித் தான்: முனிவர் பெரும பல்லாயிரம் உயிர்களும் பயிர்களும் உவந்து வளர்ந்து வாக் காங்கள் இங்கு வங்கிருக்கிறீர்கள்’ என்று மன்னன் பணிந்து வேண்டவே மாதவர் முனிவு நீங்கி இனிய அருள் புரிந்தார். மழையும் பெய்தது; காடெங்கும் கல மாய்ச் செழித்தது. கம் சிறிய பொய்யால் அரிய பெரிய நன்மை கள் விளைங்கமையால் உயர்ந்த புண்ணியவகிகள் என்று இவயை எல்லாரும் புகழ்ந்த போற்றினர். புாை தீர்க்க கன்மை பயக் கும் எனின் பொய்மையும் வாய்மையாம் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து தெளிக்க உவகை மீதார்ந்து வக்கது. o மெய்யும் துயர்விளைக்கின் வெய்யபொய்; இன்பருளின் பொய்யுமே மெய்யாம் பொலிந்து - = ---- ங், == م. உயிர்கள் கல்முற உரை.