பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 1395 அறம்தேயும் பின்னும் அலர் மகளை நீக்கும் மறந்தேயும் பொய்யுரைக்கும் வாய். (சிறுபஞ்ச மூலம்) எல்லா கலன்களையும் ஒருங்கே அழித்து உயிரை காக அயாக்கில் ஆழ்த்தும் எனப் பொய்யின் கொடிய புலையை இது குறித்துள்ளது. குறிப்புகள் கூர்ந்து உனா வுரியன. பொய் புலையான நீசம் ஆகலால் அகனைக் கழுவிய பொழுதே மனிதன் இழி சேனுய்க் காழ்ந்து ஈனமான துயரங் _ளை அடைய நேர்கின் முன். கன் கெஞ்சு அறிந்தது என் மைல் அறிவது என்றது. பொய் புகலும் போது உள்ளம் துடிக்கும் அங் நிலைமை தெரிய. எவரும் அறிய வில்லை என்.று மடமையாய் மனிதன் பொய் சொல்லுெ முன். உள்ளே உள்ளம் அறிந்து வருந்துகிறது; எள்ளி நகுகின் ம.க அல்லல் உறுமே என்.று அலமந்து வெறுக்கின்றது; பொல் லாக அங்க நிலைகளை எல்லாம் உணராமல் பொய்யகுய்ப் புலை மவது வெய்ய முடமாய் விரிந்து நிற்கிறது. பிறர் அறியாகபடி ஒருவன் பொய் சொன்னுலும் எப்படி யும் அது வெளிப்பட்டு விடும். ஒரு முறை பொய்யன் என்.று கெரிக்கு கொண்டால் பின்பு வையம் அவனை கம்பாது. அவனு _டைய வாழ்வு முழுவதும் வசையாய்க் காழ்வடைந்து போம். ஏதேனும் பயன்வேண்டிப் பொய்சொல்லின் அப்பொய்தான் எவ்விதத்தும் மாதரையில் வெளியாகும் அப்பொழுது அப் பயன் அழியும் வளரும் துன்பம் சாதலின்மை வேண்டிவிடம் உண்ணலொக்கும் பயன்கருதிச் சலமுரைத்தல் ஆதலினல் உண்மை.தனைத் துணைக்கொள்ளின் எப்பயனும் அடைவோம் நெஞ்சே. (1) மெய்யர் எனப் பெயர்பூண்டார் வறிஞரே எனினும் நிதி மிகவும் அன்ஞர் கையதனில் கொடுத்துவைக்க எவரும் அஞ்சார் பொய்யரெனக் கவ்வை பூண்டார் செய்யபொருள் மிகவுளார் எனினுமவர் கையில் ஒரு செல்லாக் காசும் H