பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 1399 ஒருமையில் உாைக்கது அருமை கருதியே. ஒரு ஆண் ஆவது உண்மையில் உயர்ந்து எவ்வழியும் நன்மையில் பழகி விழுமியனுய் ஒழுகிவரின் அதுவே உலக அதிசயமாம். பொய்த்து ஒழுகுவார் புலை கிலேயர் ஆதலால் அவரை உல கம் யாதும் மதியாது. பொய்யாது ஒழுகுவார் அரிய பெரிய கவ கிலேயர் கலைமையான அவரை எவரும் மதித்துத் துதித்து ഖന്ദ്ര வர். அவ்வரவு வழிமுறையே பாப் பசையாய்க் கொடர்ந்து வளர்ந்த வரும். உலகில் பிறந்து வருகிற மனிதர் எல்லாரும் சக்திய சிலான அவரை எண்ணி எண்ணி வியந்து புகழ்ந்து மகிழ்ந்து வருதலால் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்ருர் உள்ளக்கில் பொய்யாதவன் உலக ஒளியாயுயர்கிருன். உண்மையை உண்மையாகக் கழுவியுள்ள மனிதன் உலகத் கில் கிலேத்த புகழோடு நிலவி கிற்கின் முன். அந்த நிலைமை தலை = ■ * * * o T - T. ---- * மையாய் உனா வந்தது. சக்திய விாகன் கிக்கிய சிாஞ்சீவியாய் கித்தன் போல் என்றும் நிலைத்து நிலவியுள்ளான். எவ்வளவு பெரிய அரசன் ஆனலும் கேற்று இறக்கால் இன்று மதங்து விடுவர்; இன். செக்தவனே காளை கினையார். இக்க நிலையிலேயே எங்க வழியிலும் யாண்டும் பழகி வருகிற, மனித இனம் உண்மையாளனை மட்டும் ஊழியும் மறவாமல் கினேங் த கினேக் கெடிது பேணி வருகிறது. பொய்யை கினை யாக புனிதனே வையம் கினேங்து வாழ்த்தி வருவது தெய்வ வழி பாடாய்ச் சிறந்து யாண்டும் கேசு மிகுந்து கிகழ்கிறது. இராமபிரான் மறைந்த போய்ப் பல்லாயிரம் ஆண்டுகளா ன்ெறன. சத்திய சீலன் என்று இன்றும் அவ் வுத்தமன உலகம் போற்றி எவ்வழியும் வாழ்க்கி வருகிறது. வாய்மை என்னும் ஈதன்றி வையகம் துாய்மை என்றும் ஒன்றுண்மை சொல்லுமோ தீமைதான் அதில் தீர்தல் அன்றியே ஆய்மெய் யாகவேறு அறைய லாவதே. (இராமாயணம்) வாய்மையைப் போற்றி வருவதே துனய புண்ணியம் எனத் கம்பி பாகனுக்கு இாசமன் இவ்வாறு உறுதி கூறியிருக்கிருன்.