பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1402 திருக்குறட் குமரேச வெண்பா துன்பமின்றி இன்பமாய் வாழ வேண்டுமானல் பொய் பேசும் புலையை ஒழித்து விட வேண்டும் என இவை உணர்த்தி யுள்ளன. பொய்யாமல் ஒழுகி வருபவன் மெய்யன யுயர்க்க எழுமையும் விழுமிய மேன்மைகளை எய்தி மகிழ்கின்ருன். சித்த சுத்தி கோய்க்க சக்கியவான் கிக்கிய சக்தவனுய் கிலைத்து எல்லாரும் போற்றி வா யாண்டும் ஏற்றமாய் கிற்கின் ருன். இவ் வுண்மை அரிச்சக்கிான்பால் கன்கு அறியகின்றது. சரிதம். அரசர் பெருமான் ஆன அரிச்சங்கிான் அரிய பல குண கலன்கள் நிறைந்தவன். சக்தியம் கருணே பொறுமை அறிவு அடக்கம் உறுதி முதலிய உயர் நீர்மைகள் எல்லாம் இவனிடம் இயல்பாய் இனிது அமைந்திருந்தன. மெய்யை எவ்வழியும் செவ்வையாய்ப் பேணி ஒழுகி வந்த இவனது விழுமிய கிலைமை யைப் பழுது படுக்க வேண்டும் என்.று விசுவாமித்திா முனிவர் கொடிய வஞ்ச வினைகளைக் கடுமையாய்ச் செய்தார். அகனல் இவன் அாசை இழந்தான்; மனைவியையும் மகனையும் விற்ருன்; தானும் ஒரு புலையனிடம் விலைப்பட்டுச் சுடலை காத்தான். படாத பாடுகள் படுத்தியும் வாய்மையை இவன் தாய்மையாய்ப் பாச காத்து வந்தான். முடிவில் முனிவர் கயமாய் வந்த ஒரு சிம பொய்யைச் சொல்லிவிடின் இந்த அல்லல்கள் எல்லாம் நீங்கிம் போம்; கல்ல சுகமாய் மீண்டுபோய் அாசை ஆளலாம் என்.று விாகோடு வேண்டினர். அவ்வமையம் அவனை கோக்கி இவன் உரைத்த உரைகள் உண்மையின் உறுதியை விளக்கி உணர் வொளிகளாய் ஒங்கி வந்தன. அயலே வருவன கானுக. சேய்மை அண்மையில் உயிர்க்கொரு துணையெனச் சிறந்த வாய்மையால் அகம் துய்மையாம் மற்றிலே புறத்தைத் து.ாய்மை செய்வது நீரலால் சொல்லின் வேறுளதோ நோய்மை செய்யினும் வாய்மையே நோன் பெமக் கறிதி. (1) பு&லய னும்விரும் பாத இப் புன்புலால் யாக்கை நிலையென மருண்டு உயிரினும் நெடிதுறச் சிறந்தே தலைமை சேர்தரு சத்தியம் பிறழ்வது தரியேம் கலையுணர்ந்த நீ எனக்கிது கழறுவது அழகோ? (2)