பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய் ைம 14 15 ாப், கிரிய நேர்க் கான். ஒரு காள் கணிகர் என்னும் முனிவ _ கண்டான். கொழுது வணங்கினன். இவனது இயல்பான _ய அறிந்து அவர் கெஞ்சம் இரங்கினர். பொல்லாத பழக் _ா கால்லாம் ஒல்லையில் ஒழிந்து இவன் கல்லவனுக வேண்டு _ _ரிய உபாயக்கை காடினர். நயமாய்ப் போகித்தார்: மனிகனுடைய புனிக நிலை யெல்லாம் காவிலேதான் அ வலியிருக்கின்றன. அது வாய்மையால் தாய்மையானல்அங்க _Iகள் கெய்வமாய்க் கேசு புரிந்து கிகழ்கிருன்; இன்று _ _ க்க வகையிலும் பொய் சொல்லாமல் நீ பழகி வங்கால் _ கிருவருளை கேமே காணலாம்’ என்று சொல்லியருளி - அங்கப் பெரியவருடைய உரை இவனுடைய உள்ளக்கில் _ வொளியை ஊட்டியது. அன்று முதல் இவன் பொய்யா _ _கை மேற்கொண்டான். சத்திய நீர்மையால் சித்த சுத்தி ப.க. ஆகவே கக்தவ ஞானம் கோன்றியது. உலக நிலைகள் பwாம் கலகப் புலைகள் என்.று கருகி விலகினன். அகமுகம் _ ஆன்ம காட்டமாய் மருவி யிருந்தான். அதிசய சிக்கி _ இவனிடமிருந்து வெளிவாலாயின. தாய துறவிகளும் இவ _ ய தாய்மையை வியந்து புகழ்ந்தனர். யாவும் வாய்மையால் _க மகிமைகள் என்று உணர்ந்து மகிழ்ந்து யாவரும் இவனே _ம்.து கொண்டாடி உவக்க வந்தனர். பொய் பேசாத ஒன் wல புளிகளுய் உயர்ந்த வங்கமையால் பொய்யா மொழியன் r புகழ்பெற்று வங்தான். அரிய புண்ணியங்கள்ت کou() داد. பசவும் இவனிடம் உரிமையாய் கண்ணி கின்றன. பொய்யாமை பெயயாமை ஆற்றின் அம்ை பிற செய்யவே வேண்டாம் என்ப. - வையகம் காண இவன் கன்கு உணர்த்தி கின்ருன். பொய்யினை ஒழித் தான் புலையெலாம் ஒழிந்து புனித நன் னிலையினில் உயர்ந்து மெய்யினின் மெய்யாய் விளங்கினன் எவரும் விழுமிய தவன் என விழைந்து கைதொழு துவந்தார் கனிகமா முனிவர் கருணையை அனுதினம் கருதி உய்யுமா றுணர்ந்துள் ஒளிமிகுந் திருந்தான் உம்புரும் புகழ்ந்தனர் உவந்தே.