பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 16 திருக்குறட் குமரேச வெண்பா சக்தியக் கால் இவன் எய்தியுள்ள உத்தம நிலையையு உயர் பெருக்கலைமையையும் இது கலமாய் உணர்க்கியுளது. பொய்யா மொழிவழியே புண்ணியங்கள் யாவுமே எய்யாமல் எய்தும் எளிது. உண்மையே பேசி உயர் கிலையு.டி.க. -=== علي" 298. பண்டு செழியன் பரதன் பிருதுமெய்யால் கொண்டனரேன் து.ாய்மை குமரே சா-கண்ட புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையாற் காணப் படும். (8) இ-ள் குமரேசா வழுதி மன்னன் பாகன் பிருது வாய்மையால் என் தாய்மை அடைக்கார்ரி எனின், புறம் தாய்மை நீரான் அமையும் அகம் தாய்மை வாய்மையால் காணப் படும் என்க. உடம்பு அழுக்கு நீங்கிச் சுக்கம் ஆகல் ரோல் உள.காம்: அதுபோல் மனம் மாசு தீர்ந்து தாய்மையுறுகல் வாய்மையால் காணலாம். சிக்க சுத்தி கெய்வ சிக்கியாம். வெளியே உருவமாய்க் கோன்றுகிற உடல் புறம் என கின்றது. உள்ளே அருவமாயுள்ள மனம் அகம் என வங்க.து. இருவகைத் தாய்மைகளும் ஒருங்கே தெரிய நேர்க்கன. வெயர்வை புழுதி முதலியன படிகலால் உடம்பு அழுக்க டைகிறது. நீரில் குளித்த பொழுது அழுக்கு ஒழிந்து உடல் சுத்தமாகிறது. தீய எண்ணங்களால் மனம் மாசுறுகின்றது. அக்க மாசுகள் சக்கியக்கால் ஒழிகின்றன; ஒழியவே உள. ஒளிமிகுந்து உயர்ந்து தெளிவாய்த் திகழ்ந்து வருகிறது. நீாால் அன்றி வேறு எங்க வகையாலும் உடல் அழுக்கு நீங்காது; அதுபோல் வாய்மையால் அன்றி வேறு எவ்வகையா லும் மனம் மாசுகள் ஒழியா. உண்மை வாயில் கோய்க்க பொழுகே உள்ளம் தாய்மை கோய்க்.த உயர்ந்து கிகழ்கிறது. தண்ணிர் கோயாக உடல் அழுக்கு மிகக்கிாண்டு புழுக்க கr.லும்; உண்மை கோயாத உள்ளம் புன்மை கோய்ந்த புல