பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1428 திருக்குறட் குமரேச வெண்பா வாய்மைக்கு இனி யார் உளர்? என்றது இவனது தூய்மை யை விளக்கி கின்றது. பொய்யா விளக்கு உடைய கங்கையை கக்கா விளக்கு என்ற மைக்கன் இங்கனம் போற்றியுள்ளான். சக்கிய காமன். உத்தம குணங்கள் எல்லாம் இவனிடம் இயல்பாய் இனிது அமைக்கிருந்தன. பகிமை வயதுப் பருவம் மருவிய போதே ஞான முனிவர்களோடு இவன் கன்கு பழகி வந்தான். இவலு டைய அடக்கம் அமைகி அறிவு முகவிய ககைமைகளை உணர்க்க துறவிகளும் வியந்து வந்தனர். எக்க வகையிலும் பாதும் பொய் பேசாமல் எவ்வழியும் மெய்யையே செவ்வை யாய்ப் பேணி வந்தான். வாய்மையைப் போற்றி வருகிற இவ. னது தாய்மையை அறிந்து மகிழ்ந்து சாபாலி முனிவர் இவனுக் குச் சத்தியகாமன் என்ற பேரிட்டார். அருங்கவான அப் பெருங்ககையிட மிருந்து இவன் பெற்ற பேர் பெரிய மகிமை யாயப் பெருகி வந்தது. மாதவர் யாவரும் இவனது சீர்மை ம்ே மைகளே உவந்த புகழ்ந்தனர். உண்மை ஒளியில் ஒழுகி வக்க மையால் விழுமிய மேன்மைகளை அடைக்க இவன் உயர்ந்து விள ங்கினன். ஆன்ருேர் குழு இவனைச் சான்ருேன் என்று போற்றி வங்க.த. சான்ருேர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு என்பதை இவன் எங்கும் கன்கு விளக்கி கின்ருன். இவனுடைய சரிகம் வேத உபநிடதங்களிலும் வியனுய் விளங்யுெள்ளது. சன்.ஏ முனிவர். இவர் சங்கிர குல வேக்கர். சுகோக்கிான் என்னும் அாக அனுடைய அருமைக் கிருமகன். நெறிமுறையே அாக புரிந்து வக்கார். பின்பு கமது மைக்கன் ஆன சுமந்துவிடம் ஆட்சியைக் கொடுத்த விட்டு யாவும் துறந்து அருந்தவநெறியில் பொருங்கி யிருந்தார். சக்திய சிலாய் ஒழுகி வந்தமையால் இவரிடம் அ.கிசய சிக்கிகள் அமைந்திருந்தன. பரேகன் அருக்கவம் புரிந்து கங்கையைப் பூமிக்குக்கொண்டுவங்கபோது இவரது கவக் குடிசை வழியே பொங்கி வந்தது. யாக குண்டக்கின் அருகே மண்டி வாவே இவர் கைநீட்டி அகன வாணிப் பருகினர். முண்டு முழங்கி வக்க கங்கை இவர் கைக்குள் அடங்கி வாய்க்குள் புகுல் கதைக் கண்டதும் பசேகன் கலங்கி கின்ருன். இங்கி வெளியே